மசாலா எக் அண்ட் சீஸ் டோஸ்ட்Cook

மசாலா எக் அண்ட் சீஸ் டோஸ்ட்

Also known as Super Easy Masala Egg and Cheese Toast · Veg + Egg · Curries & Gravies, Burgers, Sandwiches, Wraps & Pizza

Curries & GraviesBurgers, Sandwiches, Wraps & PizzaSnacks & Starters

Total15 min
Prep5 min
Cook10 min
Serves2
Per serving649 cal
Spicemild

Good for: Lunchbox, Rainy Day

மசாலா எக் அண்ட் சீஸ் டோஸ்ட்

Cook along

6 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Masala egg and cheese toast: egg scrambled with onion, tomato and chilli on tawa toast, topped with cheese. Quick and mild, serves 2, 15 minutes, with video.

91% would make this again11 cooks

Ingredients

13 items
Cooking for2 servings
  • பிரெட்பிரெட், வில்லைகளாக நறுக்கியது4
  • சீஸ் ஸ்லைஸ்சீஸ் ஸ்லைஸ்4
  • கொத்தமல்லிகொத்தமல்லி, பொடியாக நறுக்கியதுFor Garnish
  • முட்டைமுட்டை6
  • சூரியகாந்தி எண்ணெய்சூரியகாந்தி எண்ணெய்2 tbsp
  • வெங்காயம்வெங்காயம், பொடியாக நறுக்கியது1
  • பச்சை மிளகாய்பச்சை மிளகாய், பொடியாக நறுக்கியது1
  • மிளகாய்த் தூள்மிளகாய்த் தூள்½ tsp
  • சீரகத் தூள்சீரகத் தூள்½ tsp
  • கரம் மசாலா தூள்கரம் மசாலா தூள்¼ tsp
  • தக்காளிதக்காளி, பொடியாக நறுக்கியது1
  • உப்புஉப்பு¼ tsp
  • மிளகுத் தூள்மிளகுத் தூள்¼ tsp

Contains: milk, egg, wheat, soya.

Nutrition

One serving, and the whole batch of 2. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 2
Energy649kcal1298kcal
Protein32g64g
Carbohydrate37g75g
Fat41g82g
Fibre3.2g6.4g
Sugar9.1g18g

Cookd masalas for eggs

Method

  1. 1

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.

    சூரியகாந்தி எண்ணெய்வெங்காயம்பச்சை மிளகாய்

  2. 2

    மசாலாத் தூள்களைச் சேர்த்து மேலும் ஒரு நிமிடம் வேக விடவும்.

    மிளகாய்த் தூள்சீரகத் தூள்கரம் மசாலா தூள்

  3. 3

    நறுக்கிய தக்காளியைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.

    தக்காளி

  4. 4

    அடித்த முட்டை, உப்பு, மிளகுத் தூள், கொத்தமல்லி சேர்க்கவும். முட்டை பஞ்சு போல ஆகும் வரை கிளறவும். அடுப்பிலிருந்து இறக்கவும்.

    முட்டைஉப்புமிளகுத் தூள்

  5. 5

    தோசைக்கல்/வாணலியைச் சூடாக்கி, பிரெட்டின் ஒரு பக்கத்தை டோஸ்ட் செய்து, திருப்பிப் போட்டு தீயைக் குறைக்கவும்.

    பிரெட்

  6. 6

    பிரெட்டின் மேல் சிறிது வெண்ணெய் தடவி, கிளறிய முட்டையை வைத்து, அதன் மேல் சீஸ் வைக்கவும்.

    சீஸ் ஸ்லைஸ்கொத்தமல்லி

Tips from other cooks

3 notes
  • M

    Manimaran MasilamaniJune 2022

    Be careful about adding cheese add it as soon as possible other wise the bread may be burnt . Wonderful and easy to make.

    A cook's photo of மசாலா எக் அண்ட் சீஸ் டோஸ்ட்
  • S

    Sangeetha SJune 2023

    thank u

    A cook's photo of மசாலா எக் அண்ட் சீஸ் டோஸ்ட்
  • M

    M DineshJuly 2022

    it's my first time cooking and it went extremely well loved it

    A cook's photo of மசாலா எக் அண்ட் சீஸ் டோஸ்ட்

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000