கஃபே ஸ்டைல் பன்னீர் டிக்கா சாண்ட்விச்
Veg · Burgers, Sandwiches, Wraps & Pizza, Chutneys, Podis & Pickles
Burgers, Sandwiches, Wraps & PizzaChutneys, Podis & PicklesKebabs, Tikkas & Grills
Good for: Party
Cook along
9 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Cafe-style paneer tikka sandwich: mustard oil and chilli paneer, mint mayonnaise and cheese slices, toasted. Medium-spicy, serves 4, 30 minutes, video.
Ingredients
19 itemsஉப்பு½ tsp
பன்னீர்200 grams
சூரியகாந்தி எண்ணெய்2 tsp
தக்காளி சாஸ்1 tbsp
வெண்ணெய்2 tbsp
பிரெட்6
சீஸ் ஸ்லைஸ்4
தக்காளி, வில்லைகளாக நறுக்கியது2
மயோனைஸ்4 tbsp
புதினா1 cup
கொத்தமல்லி1 cup
பச்சை மிளகாய்1
பூண்டு3 cloves
எலுமிச்சைச் சாறு1 tbsp
உப்பு1 pinch
சாட் மசாலா தூள்¼ tsp
ஐஸ் கட்டி5
கடுகு எண்ணெய்1 tbsp
மிளகாய்த் தூள்1 tsp
Contains: milk, egg, wheat, soya.
Nutrition
One serving, and the whole batch of 4. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 4 |
|---|---|---|
| Energy | 494kcal | 1976kcal |
| Protein | 17g | 67g |
| Carbohydrate | 25g | 101g |
| Fat | 37g | 146g |
| Fibre | 2.3g | 9.2g |
| Sugar | 5.9g | 24g |
Cookd masalas for paneer
Method
- 1
புதினா சட்னிக்கான எல்லாப் பொருட்களையும் (மயோனைஸ் தவிர) ஜாரில் சேர்த்து நைசான விழுதாக அரைக்கவும்.
புதினாகொத்தமல்லிபச்சை மிளகாய்பூண்டுஎலுமிச்சைச் சாறுஉப்புசாட் மசாலா தூள்ஐஸ் கட்டி
- 2
மயோனைஸ் சேர்த்து, ஒன்றாகச் சேரும் வரை மட்டும் லேசாகக் கலக்கவும்.
மயோனைஸ்
- 3
ஒரு கிண்ணத்தில் கடுகு எண்ணெய், மிளகாய்த் தூள் இரண்டையும் கலக்கவும். மற்ற எல்லாப் பொருட்களையும் சேர்த்துக் கலக்கவும்.
உப்புபன்னீர்கடுகு எண்ணெய்மிளகாய்த் தூள்
- 4
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, ஊற வைத்த பன்னீரைச் சேர்க்கவும். அவ்வப்போது கிளறி, 5 நிமிடம் அல்லது அதிகப்படியான ஈரம் சுண்டி கெட்டியாகும் வரை வேக விடவும்.
சூரியகாந்தி எண்ணெய்
- 5
அடுப்பை அணைத்து லேசாக ஆற விடவும். மயோனைஸ், கெட்சப் சேர்த்துக் கலக்கவும். ஸ்டஃபிங் தயார்.
தக்காளி சாஸ்மயோனைஸ்
- 6
இரண்டு பிரெட் ஸ்லைஸ்களில் வெண்ணெய் தடவவும். அதன் மேல் புதினா மயோனைஸ் தடவவும்.
வெண்ணெய்பிரெட்சீஸ் ஸ்லைஸ்தக்காளி
- 7
ஒரு சீஸ் ஸ்லைஸ் வைத்து, அதன் மேல் ஸ்டஃபிங், பிறகு தக்காளி வில்லைகள், கடைசியாக இன்னொரு சீஸ் ஸ்லைஸ் வைக்கவும்.
- 8
வாணலியில் அல்லது சாண்ட்விச் கிரில்லரில் டோஸ்ட் செய்யவும்.
- 9
கூடுதல் புதினா மயோனைஸ், கெட்சப்புடன் பரிமாறவும்.
Tips from other cooks
6 notesSUNIL BODDUOctober 2023
Thank You So Much For This Amazing Recipe.It Came Out Well And Tasted Beyond Awesome..
- S
Swetha GanesanJanuary 2025
awesome recipe! thank you!
- V
Vivekanand NatrajJanuary 2024
nice recipe... I can't see Curd in the ingredients list... but in the video I see curd to be mixed for the tandoori masala
- A
ArunJune 2023
Amazing. Everyone loved it. I added baby corn and skipped onion n capsicum, still tasted amazing
- S
Sweadha SweadhaFebruary 2022
i tried it today and it came out very well and tastes awesome ☺️
- P
PinkyFebruary 2022
perfectly made. taste too good and everyone appreciated . thanks Cookd
More like this
பன்னீர் மக்கனி பாஸ்தா
30 mins558 cal
not spicy · Stir-Fried · Source of protein
டாபா ஸ்டைல் பன்னீர் கறி
50 mins676 cal
medium · Simmered · Source of protein
ஷெஸ்வான் சீஸ் பன்னீர் டிக்கா
45 mins659 cal
medium · Roasted · Low carb
மலாய் கோஃப்தா
45 mins470 cal
medium · Simmered · Source of protein
தவா பன்னீர்
35 mins408 cal
medium · Sautéd · Low sugar


