மஷ்ரூம் அண்ட் சீஸ் பர்கர்
Veg · Burgers, Sandwiches, Wraps & Pizza, Snacks & Starters
Good for: Party
Cook along
6 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Mushroom and cheese burger with a crumbed, fried patty of mushroom, potato and mozzarella, lettuce and tomato. Mild, serves 6, 35 minutes, with video.
Ingredients
16 itemsபர்கர் பன்6
மயோனைஸ்2 tbsp
ஐஸ்பெர்க் லெட்யூஸ்6
சீஸ் ஸ்லைஸ்6
காளான், நறுக்கியது400 grams
சூரியகாந்தி எண்ணெய்2 tbsp
பூண்டு, பொடியாக நறுக்கியது5 cloves
வெங்காயம், பொடியாக நறுக்கியது3
மிளகுத் தூள்½ tsp
உப்பு1 tsp
உருளைக்கிழங்கு, வேகவைத்தது2
மொசரெல்லா சீஸ்1 cup
மைதா மாவுக் கரைசல்1.5 cup
பிரெட் கிரம்ப்ஸ்2 cup
சூரியகாந்தி எண்ணெய்For Deep Frying
தக்காளி, வளையங்களாக நறுக்கியது18
Contains: milk, egg, wheat, soya, sesame, mushroom.
Nutrition
One serving, and the whole batch of 6. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 6 |
|---|---|---|
| Energy | 682kcal | 4092kcal |
| Protein | 25g | 149g |
| Carbohydrate | 92g | 549g |
| Fat | 24g | 145g |
| Fibre | 9.1g | 55g |
| Sugar | 19g | 112g |
Cookd masalas for mushroom
Method
- 1
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, பூண்டு சேர்த்து சில நொடிகள் வதக்கவும். வெங்காயம் சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.
சூரியகாந்தி எண்ணெய்பூண்டுவெங்காயம்
- 2
நறுக்கிய காளானைச் சேர்த்து வேகும் வரை வதக்கவும். ஆற விடவும்.
காளான்மிளகுத் தூள்உப்பு
- 3
ஒரு கிண்ணத்தில் மசித்த உருளைக்கிழங்கு, காளான் கலவை, மீதமுள்ள பொருட்கள் சேர்க்கவும். எல்லா பொருட்களும் சமமாகக் கலக்கும் வரை கலக்கவும். சம அளவாகப் பிரித்து உருண்டைகளாக உருட்டவும்.
உருளைக்கிழங்குமொசரெல்லா சீஸ்
- 4
கிரம்ப்ஸில் புரட்ட, ஒரு கிண்ணத்தில் மைதா, தண்ணீர் சேர்த்து கெட்டியான மாவுக் கரைசலாகக் கலக்கவும். மற்றொரு கிண்ணத்தில் பிரெட் கிரம்ப்ஸ் வைக்கவும். காளான் உருண்டைகளை முதலில் மைதா கரைசலில் முக்கி, பிறகு பிரெட் கிரம்ப்ஸில் புரட்டி, பேட்டி வடிவில் தட்டவும். கலவை முழுவதும் தீரும் வரை இதே போல் செய்யவும்.
மைதா மாவுக் கரைசல்பிரெட் கிரம்ப்ஸ்
- 5
கடாயில் எண்ணெயை நன்றாகச் சூடாக்கி, மேல் பூச்சு பொன்னிறமாகும் வரை காளான் பேட்டிகளை எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
சூரியகாந்தி எண்ணெய்
- 6
பர்கர் பன்களை டோஸ்ட் செய்து, ஒவ்வொரு பக்கத்திலும் மயோனைஸ் தடவவும். பர்கர் தயாரிக்க, லெட்யூஸ், வட்டமாக நறுக்கிய தக்காளி வைத்து, அதன் மேல் சிறிது உப்பு தூவவும். பேட்டியை வைத்து, பிறகு ஒரு சீஸ் ஸ்லைஸ் வைத்து பர்கரை மூடவும். கெட்சப் அல்லது உங்களுக்குப் பிடித்த டிப்புடன் சூடாகப் பரிமாறவும்.
பர்கர் பன்மயோனைஸ்ஐஸ்பெர்க் லெட்யூஸ்சீஸ் ஸ்லைஸ்தக்காளி
Tips from other cooks
Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.
More like this
கஃபே ஸ்டைல் பன்னீர் டிக்கா சாண்ட்விச்
30 mins494 cal
medium · Pan-Fried · Source of protein
சோயா சில்லி ஹாட் டாக்ஸ்
50 mins207 cal
medium · Deep Fried · Low calorie
மசாலா எக் அண்ட் சீஸ் டோஸ்ட்
15 mins649 cal
mild · Sautéd · Source of protein
ஃப்ரைடு சிக்கன் சாண்ட்விச்
30 mins665 cal
not spicy · Deep Fried · High protein
சிக்கன் கார்டன் ப்ளூ
55 mins783 cal
mild · Baked · High protein


