மட்டர் பன்னீர் கிரேவிCook

மட்டர் பன்னீர் கிரேவி

Also known as Restaurant Style Matar Paneer Gravy, Punjabi Matar Paneer, Dhaba Style Matar Paneer, Matar Paneer, Matar Paneer ke Sabzi · Veg · Curries & Gravies

Curries & GraviesGluten-free

Total35 min
Prep10 min
Cook25 min
Serves3
Per serving435 cal
Spicemedium
மட்டர் பன்னீர் கிரேவி

Cook along

8 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Punjabi matar paneer: green peas and paneer in a ground onion and tomato masala with cumin and bay leaf. Medium-spicy, serves 3, 35 minutes, with video.

95% would make this again22 cooks

Ingredients

18 items
Cooking for3 servings
  • சூரியகாந்தி எண்ணெய்சூரியகாந்தி எண்ணெய்3 tbsp
  • வெங்காயம்வெங்காயம், மெல்லியதாக நறுக்கியது3
  • இஞ்சிஇஞ்சி, பெரிதாக நறுக்கியது½ inch
  • பூண்டுபூண்டு, பெரிதாக நறுக்கியது3 cloves
  • தக்காளிதக்காளி, மெல்லியதாக நறுக்கியது3
  • பிரிஞ்சி இலைபிரிஞ்சி இலை2
  • சீரகம்சீரகம்½ tsp
  • பச்சை மிளகாய்பச்சை மிளகாய், கீறியது2
  • காஷ்மீரி மிளகாய்த் தூள்காஷ்மீரி மிளகாய்த் தூள்1 tsp
  • மல்லித் தூள்மல்லித் தூள்1 tsp
  • கரம் மசாலா தூள்கரம் மசாலா தூள்0.50 tsp
  • மஞ்சள் தூள்மஞ்சள் தூள்¼ tsp
  • தண்ணீர்தண்ணீர்2 tbsp
  • தண்ணீர்தண்ணீர்1.75 cup
  • உப்புஉப்பு¾ tsp
  • பட்டாணிபட்டாணி½ cup
  • பன்னீர்பன்னீர், சிறு சதுரங்களாக நறுக்கியது200 grams
  • கொத்தமல்லிகொத்தமல்லி, பொடியாக நறுக்கியது2 tbsp

Contains: milk.

Nutrition

One serving, and the whole batch of 3. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 3
Energy435kcal1305kcal
Protein17g50g
Carbohydrate25g74g
Fat31g92g
Fibre6g18g
Sugar9.7g29g

Cookd masalas for paneer

Method

  1. 1

    வாணலியில் 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சூடாக்கி, நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

    சூரியகாந்தி எண்ணெய்வெங்காயம்

  2. 2

    நறுக்கிய பூண்டு, இஞ்சி சேர்க்கவும். ஒரு நிமிடம் வதக்கவும். நறுக்கிய தக்காளி சேர்த்து, தக்காளி மென்மையாகிக் குழையும் வரை வேக விடவும்.

    இஞ்சிபூண்டுதக்காளி

  3. 3

    இந்தக் கலவையை ஆற விட்டு, மிக்ஸியில் நைசான விழுதாக அரைக்கவும்.

  4. 4

    வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் சூடானதும், பிரிஞ்சி இலை, சீரகம் சேர்க்கவும். சீரகம் வெடிக்க விடவும். பச்சை மிளகாய் சேர்க்கவும்.

    சூரியகாந்தி எண்ணெய்பிரிஞ்சி இலைசீரகம்பச்சை மிளகாய்

  5. 5

    காஷ்மீரி மிளகாய்த் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், 2 டேபிள்ஸ்பூன் தண்ணீர் சேர்க்கவும். மசாலாவை ஒரு நிமிடம் வேக விடவும்.

    காஷ்மீரி மிளகாய்த் தூள்மல்லித் தூள்கரம் மசாலா தூள்மஞ்சள் தூள்தண்ணீர்

  6. 6

    வெங்காயத் தக்காளி விழுதைச் சேர்த்து 3 நிமிடம் வேக விடவும்.

  7. 7

    1 ¾ கப் தண்ணீர், உப்பு சேர்க்கவும். பட்டாணி சேர்த்து, மூடி போட்டு 6 நிமிடம் வேக விடவும்.

    தண்ணீர்உப்புபட்டாணி

  8. 8

    பன்னீர் துண்டுகளைச் சேர்த்து 2 நிமிடம் வேக விடவும். கொத்தமல்லி சேர்த்து நன்றாகக் கலக்கி அடுப்பிலிருந்து இறக்கவும். ரொட்டி/பராத்தா/புல்கா உடன் சூடாகப் பரிமாறவும்.

    பன்னீர்கொத்தமல்லி

Tips from other cooks

Read every tip →
  • C

    A Cookd cookJanuary 2024

    I cooked for the first time.. it was tasty 😋

    A cook's photo of மட்டர் பன்னீர் கிரேவி
  • Dhivagar

    DhivagarJanuary 2024

    it’s yummy 😋

    A cook's photo of மட்டர் பன்னீர் கிரேவி
  • A

    Asheela Mary FdoNovember 2021

    Better than I imagined it to be. Easy to cook and app makes it a lot more easier.

  • S

    Shilpa ShivalingamJuly 2026

    Very tasty

    A cook's photo of மட்டர் பன்னீர் கிரேவி
  • C

    A Cookd cookFebruary 2026

    very nice

    A cook's photo of மட்டர் பன்னீர் கிரேவி
  • R

    Raga Priya VNovember 2025

    nice

    A cook's photo of மட்டர் பன்னீர் கிரேவி
  • D

    Divya PFebruary 2025

    tasted really good♥️

    A cook's photo of மட்டர் பன்னீர் கிரேவி
  • M

    Mahathi AmudhanJanuary 2025

    Amazing recipe

    A cook's photo of மட்டர் பன்னீர் கிரேவி
  • K

    Karikalan PradeepaJanuary 2025

    it's very tasty and simple to cook

    A cook's photo of மட்டர் பன்னீர் கிரேவி
  • C

    A Cookd cookJanuary 2025

    liked it

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000