மீன் குழம்புCook

மீன் குழம்பு

Non-veg · Curries & Gravies, Kuzhambu, Sambar & Rasam

Curries & GraviesKuzhambu, Sambar & RasamHigh proteinGluten-freeDairy-free

Total40 min
Prep15 min
Cook25 min
Serves4
Per serving372 cal
Spicemild
மீன் குழம்பு

Cook along

5 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Meen kozhambu, a Tamil Nadu fish curry in tamarind gravy with shallots and tomato, tempered in gingelly oil. Mild, serves 4, about 40 minutes, with video.

High proteinLow calorie

Ingredients

18 items
Cooking for4 servings
  • சின்ன வெங்காயம்சின்ன வெங்காயம்150 grams
  • தக்காளிதக்காளி1
  • நல்லெண்ணெய்நல்லெண்ணெய்¼ cup
  • கடுகுகடுகு½ tsp
  • வெந்தயம்வெந்தயம்½ tsp
  • காய்ந்த மிளகாய்காய்ந்த மிளகாய்1
  • கறிவேப்பிலைகறிவேப்பிலை1 sprigs
  • மிளகாய்த் தூள்மிளகாய்த் தூள்1 tbsp
  • சீரகத் தூள்சீரகத் தூள்1 tsp
  • புளிபுளி50 grams
  • உப்புஉப்பு1.5 tsp
  • மீன்மீன்500 grams
  • பூண்டுபூண்டு6 cloves
  • மஞ்சள் தூள்மஞ்சள் தூள்1 tsp
  • மல்லித் தூள்மல்லித் தூள்1 tbsp
  • வெல்லம்வெல்லம்1 tsp
  • தண்ணீர்தண்ணீர்1 cup
  • கொத்தமல்லிகொத்தமல்லி1 tbsp

Contains: fish, sesame.

Nutrition

One serving, and the whole batch of 4. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 4
Energy372kcal1488kcal
Protein30g121g
Carbohydrate21g85g
Fat20g79g
Fibre4.2g17g
Sugar12g48g

Cookd masalas for fish

Method

  1. 1

    தக்காளி, சின்ன வெங்காயம் இரண்டையும் ஒன்றாக விழுதாக அரைக்கவும்.

    சின்ன வெங்காயம்தக்காளி

  2. 2

    வாணலியில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் கடுகு, வெந்தயம் சேர்த்து வெடிக்க விடவும். காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்க்கவும்.

    நல்லெண்ணெய்கடுகுவெந்தயம்காய்ந்த மிளகாய்கறிவேப்பிலை

  3. 3

    அரைத்த சின்ன வெங்காயம், தக்காளி விழுது, பூண்டு சேர்த்து 3 நிமிடம் வேக விடவும்.

    பூண்டு

  4. 4

    மிளகாய்த் தூள், மல்லித் தூள், சீரகத் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து தொடர்ந்து வேக விடவும்.

    மிளகாய்த் தூள்சீரகத் தூள்மஞ்சள் தூள்மல்லித் தூள்

  5. 5

    கரைத்தெடுத்த புளித் தண்ணீரைச் சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் வேக விடவும். வெல்லம் சேர்க்கவும். மீனைச் சேர்த்து 2 நிமிடம் வேக விடவும். அடுப்பிலிருந்து இறக்கி, கொத்தமல்லி தூவி அலங்கரிக்கவும்.

    புளிஉப்புமீன்வெல்லம்தண்ணீர்கொத்தமல்லி

Tips from other cooks

2 notes
  • H

    Hari Krishnan JanarthananMarch 2025

    I have added Mathi fish for this

    A cook's photo of மீன் குழம்பு
  • C

    A Cookd cookJune 2023

    🤤

    A cook's photo of மீன் குழம்பு

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000