மிளகு கஷாயம்
Also known as Pepper Kashayam, Miryaso Kasai, Pepper Decoction · Veg · Drinks
Good for: Rainy Day
Cook along
3 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Milagu kashayam, a Tamil Nadu pepper decoction: crushed roasted pepper simmered with tulsi and palm sugar. A hot drink for 2 in 20 minutes, with video.
Low calorie
Ingredients
4 itemsதண்ணீர்2 cup
மிளகு¼ cup
கருப்பட்டி2 tbsp
துளசி10
Nutrition
One serving, and the whole batch of 2. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 2 |
|---|---|---|
| Energy | 78kcal | 156kcal |
| Protein | 1.4g | 2.8g |
| Carbohydrate | 19g | 39g |
| Fat | 0.5g | 1g |
| Fibre | 3.1g | 6.2g |
| Sugar | 10g | 20g |
Method
- 1
வாணலியில் மிளகைப் போட்டு, வெடிக்கும் வரை எண்ணெய் இல்லாமல் வறுக்கவும். உரலில் வறுத்த மிளகைச் சிறு துண்டுகளாக உடைக்கவும்.
மிளகு
- 2
ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் சேர்க்கவும். உடைத்த மிளகு, துளசி, கருப்பட்டி சேர்த்து நன்றாகக் கலக்கவும். மிதமான தீயில் 15 நிமிடம் கொதிக்க விடவும்.
தண்ணீர்கருப்பட்டிதுளசி
- 3
வடிகட்டியில் கஷாயத்தை வடிகட்டவும். கஷாயம் தயார், இது அஜீரணம், இருமல், சளிக்கு நல்லது.
Tips from other cooks
Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.
More like this
சிக்கன் நெய் ரோஸ்ட்
40 mins389 cal
medium · Simmered · High protein
சிக்கன் பிரியாணி
65 mins689 cal
mild · Pressure Cooked · Low sugar
இறால் பெப்பர் ஃப்ரை
25 mins310 cal
medium · Stir-Fried · High protein
சிக்கன் பெப்பர் சூப்
30 mins109 cal
medium · Simmered · Low calorie
சின்ன உருளைக்கிழங்கு வறுவல்
30 mins142 cal
mild · Stir-Fried · Low calorie