இறால் பெப்பர் ஃப்ரைCook

இறால் பெப்பர் ஃப்ரை

Also known as Eral Milagu Varuval, Chemmeen Pepper Fry · Non-veg · Curries & Gravies, Dry sides

Curries & GraviesDry sidesSnacks & StartersLow carbHigh proteinGluten-freeDairy-free

Total25 min
Prep10 min
Cook15 min
Serves2
Per serving310 cal
Spicemedium

Good for: Party, Rainy Day

இறால் பெப்பர் ஃப்ரை

Cook along

5 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Prawn pepper fry, or eral milagu varuval, tossed in coconut oil with shallots, curry leaves and ground pepper. Medium-spicy, serves 2, 25 minutes, with video.

High proteinLow calorie

100% would make this again16 cooks

Ingredients

14 items
Cooking for2 servings
  • தேங்காய் எண்ணெய்தேங்காய் எண்ணெய்2 tbsp
  • சோம்புசோம்பு¼ tsp
  • மஞ்சள் தூள்மஞ்சள் தூள்¼ tsp
  • மல்லிமல்லி½ tsp
  • சீரகம்சீரகம்½ tsp
  • மிளகாய்த் தூள்மிளகாய்த் தூள்½ tsp
  • மிளகுமிளகு1.5 tsp
  • கரம் மசாலா தூள்கரம் மசாலா தூள்¼ tsp
  • உப்புஉப்பு½ tsp
  • சின்ன வெங்காயம்சின்ன வெங்காயம், பொடியாக நறுக்கியது10
  • கறிவேப்பிலைகறிவேப்பிலை10
  • இறால்இறால்250 grams
  • பூண்டுபூண்டு5 cloves
  • இஞ்சிஇஞ்சி½ inch

Contains: shellfish.

Nutrition

One serving, and the whole batch of 2. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 2
Energy310kcal620kcal
Protein28g55g
Carbohydrate14g28g
Fat17g34g
Fibre3g6g
Sugar4.2g8.4g

Cookd masalas for prawns

Method

  1. 1

    ஒரு வாணலியில் இறாலுடன் மஞ்சள் தூள், 1 டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து பாதி வேகும் வரை வேக விடவும்.

    தேங்காய் எண்ணெய்மஞ்சள் தூள்இறால்

  2. 2

    வறுத்து அரைப்பதற்கான பொருட்களை எண்ணெய் இல்லாமல் வறுத்து நைசான பொடியாக அரைக்கவும்.

    சோம்புமல்லிசீரகம்மிளகு

  3. 3

    ஒரு வாணலியில் 1 டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றவும். சின்ன வெங்காயம், பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு சேர்க்கவும். எல்லாம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

    தேங்காய் எண்ணெய்சின்ன வெங்காயம்பூண்டுஇஞ்சி

  4. 4

    பாதி வெந்த இறால், அரைத்த மசாலாப் பொடி, மிளகாய்த் தூள், கரம் மசாலா, உப்பு, கறிவேப்பிலை சேர்த்துப் புரட்டி, மசாலாவின் பச்சை வாசனை போகும் வரை நன்றாகக் கலக்கவும்.

    மிளகாய்த் தூள்கரம் மசாலா தூள்உப்புகறிவேப்பிலை

  5. 5

    ஸ்டார்ட்டராக சூடாகப் பரிமாறவும்.

Tips from other cooks

Read every tip →
  • S

    Sounder SNovember 2024

    very nice

    A cook's photo of இறால் பெப்பர் ஃப்ரை
  • R

    RajarajanJanuary 2024

    add a pinch of lemon for a tangy twist it a wow wow

    A cook's photo of இறால் பெப்பர் ஃப்ரை
  • C

    A Cookd cookJune 2025

    minimum of ingredients .. maximum of taste...

  • C

    A Cookd cookFebruary 2025

    👌🏻👌🏻👌🏻👌🏻

    A cook's photo of இறால் பெப்பர் ஃப்ரை
  • C

    A Cookd cookFebruary 2025

    👌🏻👌🏻👌🏻👌🏻

    A cook's photo of இறால் பெப்பர் ஃப்ரை
  • S

    Srinidhi Janani AMay 2024

    So good and so simple!

    A cook's photo of இறால் பெப்பர் ஃப்ரை
  • C

    A Cookd cookMay 2023

    it's to spicy

    A cook's photo of இறால் பெப்பர் ஃப்ரை
  • T

    TausifNovember 2021

    🥳

    A cook's photo of இறால் பெப்பர் ஃப்ரை
  • A

    Adarsh AOctober 2021

    This is really easy and taste so good... 😋😋😋

    A cook's photo of இறால் பெப்பர் ஃப்ரை

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000