புதினா பெஸ்டோ பாஸ்தா
Also known as Indian Pesto Pasta · Veg · One-pot meals, Noodles & Pasta
Cook along
7 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Mint pesto pasta: macaroni in a pesto of mint, coriander, peanuts, green chilli and cheese, with mushroom and tomato. Mild, serves 2, 35 minutes, with video.
Ingredients
20 itemsநிலக்கடலை2 tbsp
பச்சை மிளகாய்1
உப்பு¾ tsp
சாட் மசாலா தூள்¼ tsp
எலுமிச்சைச் சாறு½ tsp
ஆலிவ் எண்ணெய்¼ cup
தண்ணீர்As Needed
உப்பு1 tbsp
சூரியகாந்தி எண்ணெய்3 tbsp
பூண்டு, மெல்லியதாக நறுக்கியது4 cloves
வெங்காயம், மெல்லியதாக நறுக்கியது1
காளான், மெல்லியதாக நறுக்கியது½ cup
கொத்தமல்லி1 cup
பூண்டு2 cloves
மக்ரோனி1 cup
மிளகுத் தூள்½ tsp
தக்காளி, மெல்லியதாக நறுக்கியது1
துருவிய சீஸ்As Needed
புதினா1 cup
துருவிய சீஸ்1 tbsp
Contains: milk, groundnut, wheat, mushroom.
Nutrition
One serving, and the whole batch of 2. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 2 |
|---|---|---|
| Energy | 844kcal | 1688kcal |
| Protein | 15g | 30g |
| Carbohydrate | 52g | 104g |
| Fat | 65g | 129g |
| Fibre | 5.4g | 11g |
| Sugar | 6g | 12g |
Cookd masalas for mint leaves
Method
- 1
புதினா கொத்தமல்லி பெஸ்டோவுக்கான பொருட்களை, சீஸ் தவிர, மிக்ஸியில் சேர்க்கவும். கொரகொரப்பாக விட்டு விட்டு அரைக்கவும். சீஸ் சேர்த்து நன்றாகக் கலக்கவும். தனியாக எடுத்து வைக்கவும்.
நிலக்கடலைபச்சை மிளகாய்உப்புசாட் மசாலா தூள்எலுமிச்சைச் சாறுஆலிவ் எண்ணெய்கொத்தமல்லிபூண்டுபுதினாதுருவிய சீஸ்
- 2
ஒரு பாத்திரத்தில் உப்பு, 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து தண்ணீரைக் கொதிக்க விடவும். பாஸ்தாவைச் சேர்த்து, மென்மையாகும் வரை சுமார் 10 நிமிடம் வேக விடவும்.
தண்ணீர்உப்புசூரியகாந்தி எண்ணெய்மக்ரோனி
- 3
வடிகட்டி, எண்ணெயில் பிரட்டி தனியாக வைக்கவும். ஒரு கப் பாஸ்தா வேகவைத்த தண்ணீரை எடுத்து வைக்கவும்.
- 4
வாணலியில் மிதமான தீயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, நறுக்கிய பூண்டைச் சேர்த்து சுமார் 2 நிமிடம் பொன்னிறமாக வறுக்கவும். நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், காளான் சேர்த்து மென்மையாகும் வரை வதக்கவும்.
சூரியகாந்தி எண்ணெய்பூண்டுவெங்காயம்காளான்
- 5
தேவையான அளவு பெஸ்டோ, பாஸ்தா வேகவைத்த தண்ணீர், உப்பு, மிளகுத் தூள் சேர்க்கவும்.
உப்புமிளகுத் தூள்
- 6
பாஸ்தா, தக்காளி சேர்த்து எல்லா பக்கமும் படும்படி நன்றாகப் பிரட்டவும்.
தக்காளிதுருவிய சீஸ்
- 7
ஒரு கிண்ணத்துக்கு மாற்றி, துருவிய சீஸ் தூவி அலங்கரிக்கவும்.
Tips from other cooks
2 notes- C
A Cookd cookDecember 2021
Delicious
- C
A Cookd cookMay 2024
I have cooked this recipe for about 10 times now. it’s sooo delicious ♥️
More like this
பாண்டி ஸ்டைல் மக்ரோனி
45 mins1454 cal
mild · Sautéd
தேசி மேக் அண்ட் சீஸ்
45 mins870 cal
mild · Baked · Source of protein
ஸ்வீட் சில்லி பாஸ்தா சாலட்
25 mins605 cal
medium · Boiled
பாய்ல்டு எக் பாஸ்தா சாலட்
25 mins660 cal
mild · Boiled · Low sugar
மொறுமொறு மக்ரோனி
30 mins207 cal
medium · Deep Fried · Low calorie
