மிக்ஸ் வெஜ் கிரேவி (ஆல் பர்பஸ் கிரேவி)
Veg · Curries & Gravies, Kuzhambu, Sambar & Rasam
Cook along
3 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Mix veg gravy of cauliflower, carrot and beans simmered in all purpose gravy and finished with fresh cream. Mild, serves 2, 20 minutes, step-by-step video.
Low calorie
Ingredients
9 itemsசூரியகாந்தி எண்ணெய்1 tsp
காலிஃபிளவர், சிறு பூக்களாகப் பிரித்தது1 cup
உப்பு1 pinch
தண்ணீர்½ cup
பால் ஏடு3 tbsp
கேரட், சிறு சதுரங்களாக நறுக்கியது1 cup
பீன்ஸ்1 cup
ஆல் பர்ப்பஸ் கிரேவி1 cup
கொத்தமல்லிFor garnish
Cooking for someone with an allergy? Read every ingredient above. We have not finished checking allergens on this recipe.
Nutrition
One serving, and the whole batch of 2. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 2 |
|---|---|---|
| Energy | 281kcal | 562kcal |
| Protein | 5.7g | 11g |
| Carbohydrate | 24g | 48g |
| Fat | 19g | 38g |
| Fibre | 7g | 14g |
| Sugar | 12g | 24g |
Cookd masalas for all purpose gravy
Method
- 1
வாணலியில் எண்ணெய் சூடாக்கி, காய்கறிகளைச் சேர்க்கவும். அதிக தீயில் 3 நிமிடம் வதக்கவும்.
சூரியகாந்தி எண்ணெய்காலிஃபிளவர்கேரட்பீன்ஸ்
- 2
உப்பு, தண்ணீர் சேர்த்து, மூடி போட்டு குறைந்த தீயில் மேலும் 5 நிமிடம் அல்லது காய்கறிகள் மென்மையாகும் வரை வேக விடவும்.
உப்புதண்ணீர்
- 3
கிரேவியை வாணலியில் சேர்த்துக் கலக்கவும். குறைந்த தீயில் கொதிக்க விடவும். பால் ஏடு, கொத்தமல்லி சேர்த்து அலங்கரிக்கவும். சாதம் அல்லது ரொட்டியுடன் பரிமாறவும்.
பால் ஏடுஆல் பர்ப்பஸ் கிரேவிகொத்தமல்லி
Tips from other cooks
4 notes- P
PrabhanjaniJune 2024
wrong video
- C
A Cookd cookFebruary 2026
wrong video
- K
Kamalendra VattikutiOctober 2025
wrong video can you provide mixed veg one here
- K
Keerthana AlphonsJune 2024
the video posted here is chicken curry video. not mixed veg curry. please check and modify.
More like this
பிண்டி மசாலா (ஆல் பர்பஸ் கிரேவி)
15 mins187 cal
mild · Stir-Fried · Low calorie
ஆலு கோபி (ஆல் பர்பஸ் கிரேவி)
15 mins168 cal
mild · Sautéd · Low calorie
பன்னீர் பட்டர் மசாலா (ஆல் பர்பஸ் கிரேவி)
15 mins569 cal
mild · Simmered · Low carb
மசாலா பாவ் (ஆல் பர்பஸ் கிரேவி)
15 mins530 cal
mild · Simmered · Source of protein
இறால் கிரேவி (ஆல் பர்பஸ் கிரேவி)
10 mins219 cal
mild · Sautéd · High protein


