பிண்டி மசாலா (ஆல் பர்பஸ் கிரேவி)
Veg · Curries & Gravies
Cook along
3 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Bhindi masala of pan-fried ladies fingers in all purpose gravy loosened with beaten curd and garam masala. Mild, serves 2, 15 minutes, step-by-step video.
Low calorie
Ingredients
8 itemsசூரியகாந்தி எண்ணெய்1 tbsp
உப்பு½ tsp
ஆல் பர்ப்பஸ் கிரேவி½ cup
கொத்தமல்லி, பொடியாக நறுக்கியது2 tbsp
வெண்டைக்காய்200 grams
தண்ணீர்¼ cup
கடைந்த தயிர்3 tbsp
கரம் மசாலா தூள்½ tsp
Cooking for someone with an allergy? Read every ingredient above. We have not finished checking allergens on this recipe.
Nutrition
One serving, and the whole batch of 2. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 2 |
|---|---|---|
| Energy | 187kcal | 374kcal |
| Protein | 4.3g | 8.6g |
| Carbohydrate | 14g | 28g |
| Fat | 14g | 27g |
| Fibre | 4.6g | 9.2g |
| Sugar | 5.3g | 11g |
Method
- 1
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். நறுக்கிய வெண்டைக்காய், உப்பு சேர்க்கவும். சிவக்கும் வரை, சுமார் 4-5 நிமிடங்கள் வறுக்கவும். வாணலியிலிருந்து எடுக்கவும்.
சூரியகாந்தி எண்ணெய்உப்புவெண்டைக்காய்
- 2
வாணலியில் கிரேவி, தண்ணீர் சேர்க்கவும். சூடாக்கி, கடைந்த தயிர் சேர்த்துக் கலக்கவும். மூடி போட்டு 4 நிமிடம் வேக விடவும்.
ஆல் பர்ப்பஸ் கிரேவிதண்ணீர்கடைந்த தயிர்
- 3
வறுத்த வெண்டைக்காய், கரம் மசாலா தூள் சேர்க்கவும். மேலும் 2 நிமிடம் வேக விடவும். கொத்தமல்லி சேர்த்துக் கலக்கி, சப்பாத்தி அல்லது சாதத்துடன் பரிமாறவும்.
கொத்தமல்லிகரம் மசாலா தூள்
Tips from other cooks
Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.
More like this
குர்குரி பிண்டி
30 mins121 cal
mild · Deep Fried · Low calorie
மோர்க் குழம்பு
30 mins208 cal
mild · Simmered · Low calorie
வெண்டைக்காய் நிலக்கடலை வறுவல்
20 mins411 cal
mild · Stir-Fried · Low sugar
வெண்டைக்காய் மட்டன் குழம்பு
50 mins324 cal
mild · Pressure Cooked · High protein
வீட்டு ஸ்டைல் வத்தக் குழம்பு
30 mins162 cal
medium · Sautéd · Low calorie