முர்க் காலி மிர்ச்
Also known as Creamy Pepper Chicken Gravy · Non-veg · Curries & Gravies
Good for: Party
Cook along
8 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Murg kali mirch: chicken marinated in curd and black pepper, cooked in a cashew paste with kasuri methi. Medium-spicy, serves 4, 35 minutes, with video.
High proteinLow calorie
Ingredients
13 itemsஉப்பு1 tsp
கரம் மசாலா தூள்½ tsp
தண்ணீர்2 cup
சூரியகாந்தி எண்ணெய்3 tbsp
இஞ்சி பூண்டு விழுது2 tbsp
சீரகத் தூள்2 tsp
கசூரி மேத்தி தூள்1 tbsp
முந்திரி¼ cup
வெங்காயம், பொடியாக நறுக்கியது2
பச்சை மிளகாய், பொடியாக நறுக்கியது2
கறி கோழி400 grams
மிளகுத் தூள்2 tsp
தயிர்¾ cup
Contains: milk, cashew or other tree nuts.
Nutrition
One serving, and the whole batch of 4. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 4 |
|---|---|---|
| Energy | 364kcal | 1456kcal |
| Protein | 25g | 102g |
| Carbohydrate | 15g | 59g |
| Fat | 24g | 94g |
| Fibre | 2.2g | 8.8g |
| Sugar | 5.1g | 20g |
Cookd masalas for chicken curry cut
Method
- 1
கோழியுடன் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய், தயிர், 1 டீஸ்பூன் மிளகுத் தூள், ¼ டீஸ்பூன் கரம் மசாலா தூள் சேர்த்து ஊற வைக்கவும். நன்றாகக் கலந்து தனியாக வைக்கவும்.
உப்புகரம் மசாலா தூள்கறி கோழிமிளகுத் தூள்தயிர்
- 2
முந்திரியை 1 கப் தண்ணீரில் 5 நிமிடம் வேக வைக்கவும்.
தண்ணீர்முந்திரி
- 3
வடிகட்டி, ½ கப் தண்ணீர் சேர்த்து நைசான விழுதாக அரைக்கவும்.
தண்ணீர்
- 4
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, வெங்காயத்தைச் சேர்க்கவும். கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.
சூரியகாந்தி எண்ணெய்வெங்காயம்
- 5
நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும். 2 நிமிடம் வதக்கவும்.
இஞ்சி பூண்டு விழுதுபச்சை மிளகாய்
- 6
சீரகத் தூள், மிளகுத் தூள், கரம் மசாலா தூள், உப்பு, கசூரி மேத்தி தூள் சேர்க்கவும். ¼ கப் தண்ணீர் ஊற்றி நன்றாக வேக விடவும்.
உப்புசீரகத் தூள்கரம் மசாலா தூள்கசூரி மேத்தி தூள்தண்ணீர்மிளகுத் தூள்
- 7
கோழியைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
- 8
முந்திரி விழுது, ¼ கப் தண்ணீர் சேர்க்கவும். மூடி போட்டு குறைந்த-மிதமான தீயில் 8 நிமிடம் வேக விடவும்.
தண்ணீர்
Tips from other cooks
8 notes- R
Riza Hasan Sherifa ZJanuary 2022
❤️
- S
Shanmugavadivu LoknathFebruary 2025
very good
- S
SathiyajeeveApril 2022
enjoyed the making processes and result came out well
- C
A Cookd cookApril 2024
Excited 😋😋
- M
Mothish SivakumarJuly 2023
loved it.
- C
A Cookd cookFebruary 2023
My son wanted something different so tried this. my son absolutely loved and gave me a hug. Thank you team cooked💓
- G
GayathriDecember 2022
😋
- C
A Cookd cookJuly 2022
this dish came out very well 😋
More like this
கோழி உருளைக் குழம்பு
60 mins545 cal
medium · Simmered · High protein
கோவா ரோஸ் ஆம்லெட்
55 mins501 cal
medium · Simmered · Low sugar
கொத்தமல்லி சிக்கன் கறி
50 mins540 cal
mild · Sautéd · High protein
சிக்கன் தொக்கு
40 mins726 cal
medium · Sautéd · High protein
லேஸி சிக்கன் ரோஸ்ட்
25 mins301 cal
medium · Sautéd · High protein


