முட்டை வடை
Also known as Egg Vada · Veg + Egg · Tiffin, Snacks & Starters
Good for: Party, Rainy Day
Cook along
4 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Chettinad mutta vadai, or egg vada, of eggs, roasted gram powder and a coconut, shallot and fennel paste, fried crisp. Mild, serves 4, 30 minutes, video.
Ingredients
10 itemsமிளகாய்த் தூள்1 tsp
உப்பு1 tsp
சூரியகாந்தி எண்ணெய்For Deep Frying
துருவிய தேங்காய்2 tbsp
சின்ன வெங்காயம்6
பூண்டு6 cloves
சோம்பு1 tsp
பட்டை1 inch
பொட்டுக்கடலை100 grams
முட்டை3
Contains: egg.
Nutrition
One serving, and the whole batch of 4. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 4 |
|---|---|---|
| Energy | 212kcal | 848kcal |
| Protein | 11g | 46g |
| Carbohydrate | 21g | 83g |
| Fat | 9.8g | 39g |
| Fibre | 4.8g | 19g |
| Sugar | 2.1g | 8.4g |
Cookd masalas for eggs
Method
- 1
துருவிய தேங்காய், சின்ன வெங்காயம், பூண்டு, பட்டை, சோம்பு ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு நைசான விழுதாக அரைக்கவும். அரைத்த விழுதை ஒரு கிண்ணத்துக்கு மாற்றவும்.
துருவிய தேங்காய்சின்ன வெங்காயம்பூண்டுசோம்புபட்டை
- 2
பொட்டுக்கடலையை நைசான பொடியாக அரைக்கவும்.
பொட்டுக்கடலை
- 3
3 முட்டைகள், மிளகாய்த் தூள், உப்பு, பொட்டுக்கடலைப் பொடி சேர்த்து நைசான மாவு வரும் வரை கலக்கவும்.
மிளகாய்த் தூள்உப்புமுட்டை
- 4
ஸ்பூனால் மாவை எடுத்து சூடான எண்ணெயில் போடவும். மிதமான தீயில் பொன்னிறமாக மொறுமொறுப்பாகும் வரை 3 நிமிடம் பொரிக்கவும்.
சூரியகாந்தி எண்ணெய்
Tips from other cooks
Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.
More like this
முட்டை தம் பிரியாணி
50 mins941 cal
medium · Open Pot · Source of protein
சிக்கன் 65
25 mins338 cal
medium · Deep Fried · High protein
உருளைக்கிழங்கு சாலட்
35 mins303 cal
not spicy · Simmered · Low sugar
தூத்துக்குடி மக்ரூன்
115 mins220 cal
not spicy · Baked
சிக்கன் நகெட்ஸ்
25 mins333 cal
mild · Deep Fried · High protein


