மட்டன் தலைக்கறிCook

மட்டன் தலைக்கறி

Non-veg · Curries & Gravies, Kuzhambu, Sambar & Rasam

Curries & GraviesKuzhambu, Sambar & RasamLow carbHigh proteinGluten-freeDairy-free

Total40 min
Prep10 min
Cook30 min
Serves4
Per serving448 cal
Spicemild

You’ll need: Pressure Cooker

Good for: Bakrid, Party

மட்டன் தலைக்கறி

Cook along

4 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Mutton thala kari, a Tamil Nadu mutton head curry pressure-cooked with shallots and dry red chillies. Mild, serves 4, 40 minutes, step-by-step video.

High protein

Ingredients

11 items
Cooking for4 servings
  • சூரியகாந்தி எண்ணெய்சூரியகாந்தி எண்ணெய்2 tbsp
  • சின்ன வெங்காயம்சின்ன வெங்காயம்3/4 cup
  • காய்ந்த மிளகாய்காய்ந்த மிளகாய், விதை நீக்கியது10
  • இஞ்சி பூண்டு விழுதுஇஞ்சி பூண்டு விழுது1 tbsp
  • மஞ்சள் தூள்மஞ்சள் தூள்1/2 tsp
  • உப்புஉப்பு1.5 tsp
  • தண்ணீர்தண்ணீர்1.5 cup
  • கறிவேப்பிலைகறிவேப்பிலை2 sprigs
  • கொத்தமல்லிகொத்தமல்லி, பொடியாக நறுக்கியது1 tbsp
  • ஆட்டுத் தலைஆட்டுத் தலை800 grams
  • கரம் மசாலா தூள்கரம் மசாலா தூள்1/2 tsp

Nutrition

One serving, and the whole batch of 4. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 4
Energy448kcal1792kcal
Protein36g145g
Carbohydrate12g46g
Fat29g117g
Fibre4.8g19g
Sugar3.3g13g

Cookd masalas for mutton head

Method

  1. 1

    குக்கரில் எண்ணெய் ஊற்றி, சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய் சேர்த்து, கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்

    சூரியகாந்தி எண்ணெய்சின்ன வெங்காயம்

  2. 2

    இஞ்சி பூண்டு விழுது சேர்த்துப் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்

    காய்ந்த மிளகாய்இஞ்சி பூண்டு விழுது

  3. 3

    கறி, மஞ்சள் தூள், உப்பு, கரம் மசாலா சேர்க்கவும். சிறிது தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் 15-16 விசில் வரும் வரை ஆட்டுக் கறியை வேக விடவும்

    மஞ்சள் தூள்உப்புதண்ணீர்ஆட்டுத் தலைகரம் மசாலா தூள்

  4. 4

    கடைசியாகக் கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்க்கவும்

    கறிவேப்பிலைகொத்தமல்லி

Tips from other cooks

Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000