மைசூர் பாக் டோஸ்ட்
Veg · Breads, Sweets & Desserts
Cook along
3 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Mysore pak toast, bread spread with besan, ghee and sugar, topped with nuts and baked in an oven or air fryer. Serves 4, 30 minutes, step-by-step video.
Low calorie
Ingredients
7 itemsசர்க்கரை3 tbsp
நெய்3 tbsp
வைட் பிரெட்4
நெய்1 tsp
முந்திரி, நறுக்கியது1 tbsp
பாதாம், நறுக்கியது1 tbsp
கடலை மாவு60 grams
Contains: milk, cashew or other tree nuts, wheat, soya.
Nutrition
One serving, and the whole batch of 4. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 4 |
|---|---|---|
| Energy | 304kcal | 1216kcal |
| Protein | 6g | 24g |
| Carbohydrate | 32g | 129g |
| Fat | 17g | 67g |
| Fibre | 2.6g | 10g |
| Sugar | 13g | 52g |
Cookd masalas for besan flour
Method
- 1
ஒரு பெரிய பாத்திரத்தில் கடலை மாவு, நெய், சர்க்கரை சேர்க்கவும். அடித்துக் கலந்து விழுதாக்கவும்.
சர்க்கரைநெய்நெய்கடலை மாவு
- 2
4 பிரெட் துண்டுகளை எடுத்து ஒரு பக்கம் நெய் தடவவும். மறு பக்கம் இந்த விழுதைத் தடவவும். நறுக்கிய பாதாம், முந்திரி தூவி அலங்கரிக்கவும்.
வைட் பிரெட்முந்திரிபாதாம்
- 3
ஓவன் அல்லது ஏர் ஃப்ரையரை 180°C-ல் 10 நிமிடம் ப்ரீஹீட் செய்யவும். டோஸ்ட்டை பேக்கிங் ட்ரேயில் வைத்து 5 நிமிடம் அல்லது லேசாக மொறுமொறுப்பாகும் வரை பேக் செய்யவும்.
Tips from other cooks
Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.
More like this
ஷெஸ்வான் சீஸ் பன்னீர் டிக்கா
45 mins659 cal
medium · Roasted · Low carb
முட்டை வடை
20 mins211 cal
mild · Deep Fried · Low sugar
பிரெட் பக்கோடா
40 mins276 cal
mild · Deep Fried · Low sugar
பன்னீர் பசந்தா
50 mins1098 cal
mild · Simmered · Source of protein
பன்னீர் குல்நார்
35 mins538 cal
mild · Deep Fried · Source of protein
