நவாபி சிக்கன் கறி
Also known as Nawabi Chicken, Chicken Curry · Non-veg · Curries & Gravies, Kuzhambu, Sambar & Rasam
Good for: Party
Cook along
4 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Nawabi chicken curry: chicken thighs marinated in curd, cashew and fried onion paste, cooked slowly. Mild, serves 3, 45 minutes, step-by-step video.
Ingredients
16 itemsமுந்திரி¼ cup
வெங்காயம், வில்லைகளாக நறுக்கியது2
சிக்கன் லெக் பீஸ் தொடை, எலும்பில்லாதது500 grams
தண்ணீர்½ cup
பால் ஏடு¼ cup
துருவிய தேங்காய்2 tbsp
ஏலக்காய்5
பால்1 cup
சூரியகாந்தி எண்ணெய்½ cup
தயிர்1 cup
கரம் மசாலா தூள்1 tsp
இஞ்சி பூண்டு விழுது2 tbsp
சூரியகாந்தி எண்ணெய்2 tbsp
உப்பு1 tsp
மஞ்சள் தூள்1 tsp
மிளகாய்த் தூள்1 tsp
Contains: milk, cashew or other tree nuts.
Nutrition
One serving, and the whole batch of 3. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 3 |
|---|---|---|
| Energy | 975kcal | 2925kcal |
| Protein | 43g | 129g |
| Carbohydrate | 26g | 78g |
| Fat | 78g | 234g |
| Fibre | 3.6g | 11g |
| Sugar | 13g | 38g |
Cookd masalas for chicken leg & thighs
Method
- 1
கொடுக்கப்பட்ட பொருட்களைக் கொண்டு முந்திரி விழுது தயார் செய்து தனியாக வைக்கவும்.
முந்திரிதுருவிய தேங்காய்ஏலக்காய்பால்
- 2
வெங்காயத்தைப் பழுப்பு நிறமாகும் வரை வறுத்து கொரகொரப்பான விழுதாக அரைத்து தனியாக வைக்கவும்.
வெங்காயம்சூரியகாந்தி எண்ணெய்
- 3
ஒரு கிண்ணத்தில் கோழி, தயிர், முந்திரி விழுது, வறுத்த வெங்காய விழுது, இஞ்சி பூண்டு விழுது, கொடுக்கப்பட்ட எல்லா மசாலாத் தூள்களையும் சேர்க்கவும். எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து 10 நிமிடம் ஊற விடவும்.
சிக்கன் லெக் பீஸ் தொடைதயிர்கரம் மசாலா தூள்இஞ்சி பூண்டு விழுதுஉப்புமஞ்சள் தூள்மிளகாய்த் தூள்
- 4
வாணலியைச் சூடாக்கி எண்ணெய் ஊற்றி ஊற வைத்த கோழியைச் சேர்க்கவும். அடிக்கடி கிளறியபடி 5 நிமிடம் வேக விடவும். குறைந்த தீயில் 20 நிமிடம் வேக விடவும். நறுக்கிய கொத்தமல்லி தூவி அலங்கரிக்கவும்.
தண்ணீர்பால் ஏடுசூரியகாந்தி எண்ணெய்
Tips from other cooks
2 notessujiAugust 2026
it's super and easy 🙂✨💓
- N
nasima shaikhJune 2024
it's a great recipe no hassel superb easy . 👌
More like this
டெல்லி ஸ்ட்ரீட் ஸ்டைல் பட்டர் சிக்கன்
40 mins708 cal
medium · Grilled · High protein
அஸ்லம் பட்டர் சிக்கன்
40 mins709 cal
medium · Sautéd · High protein
பெரி பெரி சிக்கன் வித் எக் கார்ன் ரைஸ்
40 mins681 cal
medium · Pan-Fried · Source of protein
தொக்கு பிரியாணி
45 mins834 cal
medium · Pressure Cooked · Source of protein
ஒன் பாட் சிக்கன் ஃபஹீட்டா ரைஸ்
40 mins761 cal
mild · Sautéd · Source of protein


