பெரி பெரி சிக்கன் வித் எக் கார்ன் ரைஸ்Cook

பெரி பெரி சிக்கன் வித் எக் கார்ன் ரைஸ்

Non-veg · Rice dishes, Curries & Gravies

Rice dishesCurries & Gravies

Total40 min
Prep15 min
Cook25 min
Serves4
Per serving681 cal
Spicemedium

Good for: Party

பெரி பெரி சிக்கன் வித் எக் கார்ன் ரைஸ்

Cook along

7 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Peri peri chicken in a Kashmiri chilli, garlic and paprika sauce, with egg corn fried rice. Medium-spicy, serves 4, 40 minutes plus soaking, video.

Ingredients

32 items
Cooking for4 servings
  • பால் ஏடுபால் ஏடு2 tbsp
  • பார்ஸ்லிபார்ஸ்லி, பொடியாக நறுக்கியதுFor garnish
  • சர்க்கரைசர்க்கரை2 tsp
  • மிளகுத் தூள்மிளகுத் தூள்¼ tsp
  • பாஸ்மதி அரிசிபாஸ்மதி அரிசி1 cup
  • ஸ்வீட் கார்ன்ஸ்வீட் கார்ன்½ cup
  • உப்புஉப்பு3.25 tsp
  • காஷ்மீரி காய்ந்த மிளகாய்காஷ்மீரி காய்ந்த மிளகாய், ஊறவைத்தது5
  • பூண்டுபூண்டு6 cloves
  • தக்காளி விழுதுதக்காளி விழுது1.5 tbsp
  • பாப்ரிகா தூள்பாப்ரிகா தூள்½ tsp
  • சூரியகாந்தி எண்ணெய்சூரியகாந்தி எண்ணெய்6 tbsp
  • தண்ணீர்தண்ணீர்2 tbsp
  • வெங்காயம்வெங்காயம்2
  • சிவப்பு குடமிளகாய்சிவப்பு குடமிளகாய்½
  • கொத்தமல்லிகொத்தமல்லி3 tbsp
  • வினிகர்வினிகர்1 tbsp
  • ட்ரைடு மிக்ஸ்டு ஹெர்ப்ஸ்ட்ரைடு மிக்ஸ்டு ஹெர்ப்ஸ்1 tsp
  • எலுமிச்சைச் சாறுஎலுமிச்சைச் சாறு15 ml
  • வெங்காயத் தாள் வெள்ளைப் பகுதிவெங்காயத் தாள் வெள்ளைப் பகுதி2 tbsp
  • பச்சை குடமிளகாய்பச்சை குடமிளகாய்½
  • சிக்கன் லெக் பீஸ் தொடைசிக்கன் லெக் பீஸ் தொடை500 grams
  • தண்ணீர்தண்ணீர்1 cup
  • சோள மாவுசோள மாவு2 tsp
  • பூண்டுபூண்டு1 tbsp
  • கேரட்கேரட்½
  • பீன்ஸ்பீன்ஸ்6
  • வெங்காயத் தாள்வெங்காயத் தாள்For garnish
  • பார்ஸ்லிபார்ஸ்லி, பொடியாக நறுக்கியதுFor garnish
  • வினிகர்வினிகர்½ tsp
  • சோயா சாஸ்சோயா சாஸ்1 tsp
  • முட்டைமுட்டை2

Contains: milk, egg, wheat, soya.

Nutrition

One serving, and the whole batch of 4. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 4
Energy681kcal2724kcal
Protein35g139g
Carbohydrate58g233g
Fat34g137g
Fibre4.2g17g
Sugar7.6g30g

Cookd masalas for basmati rice

Method

  1. 1

    பாஸ்மதி அரிசியைக் கழுவி 30 நிமிடம் ஊற வைக்கவும். திறந்த பாத்திரத்தில் 1 லிட்டர் தண்ணீர், ½ டேபிள்ஸ்பூன் உப்பு சேர்த்து பாஸ்மதி அரிசியை வேக வைக்கவும். அரிசி 80% வெந்ததும், தண்ணீரை வடித்து, சாதத்தை முழுவதும் ஆற விடவும்.

    பாஸ்மதி அரிசிஉப்பு

  2. 2

    சாஸுக்கு: எல்லாப் பொருட்களையும் ஒன்றாக நைசான விழுதாக அரைத்துத் தனியாக எடுத்து வைக்கவும்.

    காஷ்மீரி காய்ந்த மிளகாய்பூண்டுதக்காளி விழுதுபாப்ரிகா தூள்வெங்காயம்சிவப்பு குடமிளகாய்கொத்தமல்லிவினிகர்சர்க்கரைட்ரைடு மிக்ஸ்டு ஹெர்ப்ஸ்எலுமிச்சைச் சாறுஉப்பு

  3. 3

    சதுரமாக வெட்டிய கோழியில் சிறிது ஊறவைக்கும் மசாலாவைத் தடவி, தோசைக்கல்லில் சிறிது எண்ணெய் விட்டு, பொன்னிறமாகி முழுவதும் வேகும் வரை வேக விடவும்.

    சூரியகாந்தி எண்ணெய்சிக்கன் லெக் பீஸ் தொடை

  4. 4

    சாஸுக்கு, பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, அரைத்த சாஸைச் சேர்க்கவும். பச்சை வாசனை போகும் வரை வேக விட்டு, கார்ன்ஃப்ளார் கரைத்த தண்ணீரைச் சேர்த்து கெட்டியான சாஸாக்கவும். வேக வைத்த கோழியைச் சேர்த்து நன்றாகப் புரட்டவும். கடைசியாக பார்ஸ்லி தூவவும்.

    பால் ஏடுபார்ஸ்லிதண்ணீர்சூரியகாந்தி எண்ணெய்தண்ணீர்சோள மாவு

  5. 5

    வாணலியில் இன்னும் சிறிது எண்ணெய் ஊற்றி, பொடியாக நறுக்கிய வெங்காயம், கேரட், பீன்ஸ், குடமிளகாய் சேர்க்கவும். 3 நிமிடம் வதக்கவும்.

    ஸ்வீட் கார்ன்சூரியகாந்தி எண்ணெய்வெங்காயத் தாள் வெள்ளைப் பகுதிபச்சை குடமிளகாய்பூண்டுவெங்காயம்கேரட்பீன்ஸ்

  6. 6

    சோயா சாஸ், வினிகர், உப்பு, சர்க்கரை, மிளகுத் தூள் சேர்க்கவும். நடுவில் இடம் விட்டு, 2 முட்டை உடைத்து ஊற்றி, கிளறி, காய்கறிகளுடன் நன்றாகக் கலக்கவும்.

    சர்க்கரைமிளகுத் தூள்உப்புவினிகர்சோயா சாஸ்முட்டை

  7. 7

    வேக வைத்த சாதத்தை வாணலியில் சேர்க்கவும். வெங்காயத் தாள் தூவி அலங்கரிக்கவும்.

    வெங்காயத் தாள்பார்ஸ்லி

Tips from other cooks

Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000