நெய் சாதம்
Also known as Nei Choru, Fragrant Ghee Rice · Veg · Rice dishes, One-pot meals
You’ll need: Pressure Cooker
Cook along
7 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Ghee rice, or nei choru: basmati rice cooked in ghee with whole spices, with fried onions, cashews and raisins. Serves 3, 25 minutes plus soaking, video.
100% would make this again22 cooks
Ingredients
14 itemsபிரிஞ்சி இலை1
அண்ணாசிப்பூ1
ஜாதிபத்திரி1
பட்டை1.5 inch
உப்பு1.5 tsp
பாஸ்மதி அரிசி1.5 cup
தண்ணீர்2.25 cup
வெங்காயம்1
நெய்4 tbsp
முந்திரி15
கிராம்பு5
ஏலக்காய்4
பச்சை மிளகாய், வில்லைகளாக நறுக்கியது2
திராட்சை15
Contains: milk, cashew or other tree nuts.
Nutrition
One serving, and the whole batch of 3. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 3 |
|---|---|---|
| Energy | 599kcal | 1797kcal |
| Protein | 9.8g | 29g |
| Carbohydrate | 89g | 267g |
| Fat | 24g | 72g |
| Fibre | 5g | 15g |
| Sugar | 3.3g | 9.9g |
Cookd masalas for basmati rice
Method
- 1
பாஸ்மதி அரிசியைக் கழுவி 30 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
பாஸ்மதி அரிசி
- 2
குக்கரில் 3 டேபிள்ஸ்பூன் நெய் ஊற்றி, முந்திரி, திராட்சையை வறுக்கவும். நெய் வடித்துத் தனியாக எடுத்து வைக்கவும்.
நெய்முந்திரிதிராட்சை
- 3
அதே பாத்திரத்தில் வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும். நெய் வடித்துத் தனியாக எடுத்து வைக்கவும்.
வெங்காயம்
- 4
குக்கரில் மேலும் 1 டேபிள்ஸ்பூன் நெய் ஊற்றி, முழு மசாலாப் பொருட்களைச் சேர்த்து வாசனை வரும் வரை ஒரு நிமிடம் வறுக்கவும். பிறகு பச்சை மிளகாய் சேர்க்கவும்.
பிரிஞ்சி இலைஅண்ணாசிப்பூஜாதிபத்திரிபட்டைநெய்கிராம்புஏலக்காய்பச்சை மிளகாய்
- 5
ஊற வைத்து வடிகட்டிய பாஸ்மதி அரிசியையும் 2 ¼ கப் தண்ணீரையும் சேர்க்கவும். உப்பு சேர்க்கவும்.
உப்புதண்ணீர்
- 6
குக்கரில் 1 விசில் வரும் வரை வேக விட்டு அடுப்பை அணைக்கவும். ஆவி இறங்கும் வரை மூடியைத் திறக்காமல் வைக்கவும்.
- 7
சாதத்தைப் பரிமாறும் பாத்திரத்துக்கு மாற்றி, முந்திரி, திராட்சை, பொரித்த வெங்காயம் தூவி அலங்கரிக்கவும்.
Tips from other cooks
4 notes- A
AnjanaJanuary 2022
Thanks a lot for uploading this easy-peasy recipe.! 😃 it was YUM.!🤤I’m a married working woman and let me tell you your app helps a lot in my daily cooking.!☺️Do post more rice recipes like this.!✨
- P
Priya DharshiniFebruary 2026
🕺🏽🕺🏽
- P
Priyanka GokulMay 2025
if open pot what is the water level and timing for boiling
- S
Shanmathi R KApril 2022
Thank you Cookd for this easy recipe.It went very well along with veg kadai sabji😋.My tummy felt happy to have it.
More like this
இறால் பிரியாணி
40 mins766 cal
mild · Open Pot · Source of protein
ஹைதராபாதி மட்டன் பிரியாணி
60 mins947 cal
mild · Sautéd · Source of protein
தந்தூரி வெஜ் தம் பிரியாணி
50 mins793 cal
mild · Sautéd
ஈஸி சிக்கன் சாசேஜ் புலாவ்
30 mins520 cal
mild · Pressure Cooked · Low sugar
வெஜ் தம் பிரியாணி
50 mins575 cal
medium · Open Pot


