பருப்பு இல்லாத திடீர் சாம்பார்Cook

பருப்பு இல்லாத திடீர் சாம்பார்

Also known as Sambar · Veg · Curries & Gravies, Kuzhambu, Sambar & Rasam

Curries & GraviesKuzhambu, Sambar & RasamDal

Total30 min
Prep15 min
Cook15 min
Serves3
Per serving330 cal
Spicemild

You’ll need: Pressure Cooker

Good for: Tamil New Year, Onam

பருப்பு இல்லாத திடீர் சாம்பார்

Cook along

3 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

No paruppu dhideer sambar, an instant sambar without dal, thickened with coconut and roasted chana dal powder. Mild, serves 3, 30 minutes, step-by-step video.

Low calorie

Ingredients

21 items
Cooking for3 servings
  • தண்ணீர்தண்ணீர்2 cup
  • நெய்நெய்3 tbsp
  • கடுகுகடுகு½ tsp
  • காய்ந்த மிளகாய்காய்ந்த மிளகாய்3
  • கறிவேப்பிலைகறிவேப்பிலை2 sprigs
  • கொத்தமல்லிகொத்தமல்லி, பொடியாக நறுக்கியது1 tbsp
  • வறுத்த கடலைப் பருப்புப் பொடிவறுத்த கடலைப் பருப்புப் பொடி20 grams
  • புளிபுளி1 tbsp
  • முருங்கைக்காய்முருங்கைக்காய், சிறு சதுரங்களாக நறுக்கியது1
  • கேரட்கேரட், சிறு சதுரங்களாக நறுக்கியது1
  • கத்தரிக்காய்கத்தரிக்காய், சிறு சதுரங்களாக நறுக்கியது2
  • சாம்பார் பொடிசாம்பார் பொடி¾ tbsp
  • தேங்காய்தேங்காய், துருவியது¼ cup
  • வெங்காயம்வெங்காயம், வில்லைகளாக நறுக்கியது1
  • தக்காளிதக்காளி, வில்லைகளாக நறுக்கியது1
  • பூண்டுபூண்டு3 cloves
  • சூரியகாந்தி எண்ணெய்சூரியகாந்தி எண்ணெய்1 tbsp
  • மஞ்சள் தூள்மஞ்சள் தூள்½ tsp
  • மிளகாய்த் தூள்மிளகாய்த் தூள்1 tsp
  • பெருங்காயம்பெருங்காயம்1 tsp
  • உப்புஉப்பு1.5 tsp

Contains: milk, wheat.

Nutrition

One serving, and the whole batch of 3. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 3
Energy330kcal990kcal
Protein4.9g15g
Carbohydrate24g73g
Fat25g75g
Fibre7.7g23g
Sugar7.9g24g

Cookd masalas for roasted channa dal powder

Method

  1. 1

    மிக்ஸி ஜாரில் விழுதுக்கான எல்லாப் பொருட்களையும் சேர்த்து நைசான விழுதாக அரைத்து தனியாக வைக்கவும்.

    வறுத்த கடலைப் பருப்புப் பொடிபுளிதேங்காய்வெங்காயம்தக்காளிபூண்டு

  2. 2

    குக்கரில் எண்ணெய் ஊற்றி, முருங்கைக்காயை அதிக தீயில் 10 நொடி வதக்கி, கேரட், பீன்ஸ் சேர்த்து இன்னும் 10 நொடி வதக்கி, கத்தரிக்காய் சேர்க்கவும். 10 நொடி வதக்கி உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், சாம்பார் பொடி சேர்க்கவும். வாசனை வரும் வரை வேக விட்டு அரைத்த விழுதைச் சேர்க்கவும். பச்சை வாசனை போகும் வரை வதக்கி தண்ணீர் ஊற்றவும். மிதமான தீயில் 3 விசில் வரும் வரை வேக விடவும்.

    தண்ணீர்முருங்கைக்காய்கேரட்கத்தரிக்காய்சாம்பார் பொடிசூரியகாந்தி எண்ணெய்மஞ்சள் தூள்மிளகாய்த் தூள்பெருங்காயம்உப்பு

  3. 3

    தாளிப்புக் கரண்டியில் நெய் ஊற்றி கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து, வாசனை வந்ததும் தாளிப்பைச் சாம்பாரில் சேர்க்கவும். பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தூவி அலங்கரித்து சூடாகப் பரிமாறவும்.

    நெய்கடுகுகாய்ந்த மிளகாய்கறிவேப்பிலைகொத்தமல்லி

Tips from other cooks

1 note
  • SUNIL BODDU

    SUNIL BODDUOctober 2023

    Its Innovative, Unique And Out Of Box Thought.Taste Was Pretty Awesome But Its Better To Add Boiled Veggies To Sauteed Paste As Veggies Didnt Got Boiled In Pressure Cooker Along With Paste..One More Suggestion, Add A Piece Of Jaggery Just To Balance The Taste..Neverthless Its Delicious.

    A cook's photo of பருப்பு இல்லாத திடீர் சாம்பார்

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000