ஒன் பாட் கார்லிக் மஷ்ரூம் பாஸ்தா
Also known as Mushroom and garlic pasta, One pot vegan Pasta · Veg · One-pot meals, Noodles & Pasta
Cook along
5 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
One-pot garlic mushroom pasta: fusilli cooked in the pan with mushrooms, garlic, oregano, paprika and chilli flakes. Medium-spicy, serves 4, 25 min, video.
Ingredients
12 itemsஆலிவ் எண்ணெய்3 tbsp
காளான், இரண்டாக நறுக்கியது400 grams
பாப்ரிகா தூள்1 tbsp
மிளகுத் தூள்½ tsp
பூண்டு, மெல்லியதாக நறுக்கியது6 cloves
ட்ரைடு ஓரிகானோ½ tbsp
மிளகாய் துகள்½ tbsp
தண்ணீர்2.5 cup
உப்பு½ tbsp
ட்ரைடு பார்ஸ்லி1 tsp
பிளாக் ஆலிவ்½ cup
ஃபுசில்லி பாஸ்தா260 grams
Contains: wheat, mushroom.
Nutrition
One serving, and the whole batch of 4. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 4 |
|---|---|---|
| Energy | 404kcal | 1616kcal |
| Protein | 12g | 50g |
| Carbohydrate | 56g | 226g |
| Fat | 15g | 61g |
| Fibre | 4.9g | 20g |
| Sugar | 4.1g | 16g |
Cookd masalas for garlic
Method
- 1
வாணலியில் ஆலிவ் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, நீளவாக்கில் நறுக்கிய பூண்டைச் சேர்த்து சில நொடிகள் வதக்கவும். காளான் சேர்த்து அதிக தீயில் வதக்கவும்.
ஆலிவ் எண்ணெய்காளான்பூண்டு
- 2
ஓரிகானோ, சில்லி ஃப்ளேக்ஸ், பாப்ரிகா தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
பாப்ரிகா தூள்ட்ரைடு ஓரிகானோமிளகாய் துகள்
- 3
பாஸ்தா சேர்த்து நன்றாகக் கலக்கவும். தண்ணீர் ஊற்றி ஒரு முறை கிளறவும். உப்பு, மிளகுத் தூள் சேர்க்கவும்.
மிளகுத் தூள்தண்ணீர்உப்புஃபுசில்லி பாஸ்தா
- 4
கொதிக்க விட்டு, மூடி போட்டு, 90% தண்ணீர் வற்றும் வரை வேக விடவும்.
ட்ரைடு பார்ஸ்லிபிளாக் ஆலிவ்
- 5
ஆலிவ் சேர்த்து கலக்கவும். ட்ரைடு/நறுக்கிய பார்ஸ்லி தூவி அலங்கரிக்கவும். சூடாகப் பரிமாறவும்.
Tips from other cooks
6 notes- R
RahulJune 2026
perfect i loveit😭❤️
- K
Khairul AlomApril 2025
awesome.
- A
Arjith RaviAugust 2023
superb recipe 😍
Esther NathanJune 2022
Easy recipe and very easy to follow. Delicious! 😋
- R
Rajalakshmi ChandramaniNovember 2021
gobbled it down before I could even get a snap of it. It was yummy. Thanks Team 👍
- J
Jayasri VijayakumarNovember 2021
it is so yummy.. since I ran out of fussili, I used macaroni..


