ஆனியன் ரிங்ஸ்Cook

ஆனியன் ரிங்ஸ்

Veg · Snacks & Starters

Snacks & StartersVeganLow fatDairy-free

Total20 min
Prep10 min
Cook10 min
Serves4
Per serving300 cal
Spicemild

You’ll need: Oven, Air Fryer

Good for: Party, Rainy Day

ஆனியன் ரிங்ஸ்

Cook along

3 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Onion rings dipped in a maida, cornflour and soda water batter, rolled in breadcrumbs and fried crisp. Mild, serves 4, 20 minutes, step-by-step video.

Ingredients

10 items
Cooking for4 servings
  • சோள மாவுசோள மாவு¼ cup
  • சமையல் சோடாசமையல் சோடா1 pinch
  • மிளகாய்த் தூள்மிளகாய்த் தூள்½ tsp
  • உப்புஉப்பு½ tsp
  • இஞ்சி பூண்டு விழுதுஇஞ்சி பூண்டு விழுது1 tsp
  • கிளப் சோடாகிளப் சோடா¾ cup
  • சூரியகாந்தி எண்ணெய்சூரியகாந்தி எண்ணெய்For Deep Frying
  • வெங்காயம்வெங்காயம், வளையங்களாக நறுக்கியது2
  • மைதாமைதா¾ cup
  • பிரெட் கிரம்ப்ஸ்பிரெட் கிரம்ப்ஸ்1 cup

Contains: wheat.

Nutrition

One serving, and the whole batch of 4. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 4
Energy300kcal1200kcal
Protein7g28g
Carbohydrate54g215g
Fat5.6g22g
Fibre3g12g
Sugar3.9g16g

Cookd masalas for onion

Method

  1. 1

    ஒரு கிண்ணத்தில் மைதா, கார்ன்ஃப்ளார், சமையல் சோடா, மிளகாய்த் தூள், உப்பு, இஞ்சி பூண்டு விழுது எல்லாவற்றையும் ஒன்றாகக் கலக்கவும். சிறிது சிறிதாக சோடா ஊற்றி, கெட்டியான மாவுக் கரைசல் வரும் வரை விடாமல் அடித்துக் கலக்கவும். கட்டிகள் இல்லாமல் பார்த்துக்கொள்ளவும்.

    சோள மாவுசமையல் சோடாமிளகாய்த் தூள்உப்புஇஞ்சி பூண்டு விழுதுகிளப் சோடாமைதா

  2. 2

    வட்டமாக நறுக்கிய வெங்காயத்தை ஒவ்வொன்றாக மாவுக் கரைசலில் முக்கி எடுத்து, பிறகு பிரெட் கிரம்ப்ஸில் பிரட்டவும்.

    வெங்காயம்பிரெட் கிரம்ப்ஸ்

  3. 3

    பொன்னிறமாகி மொறுமொறுப்பாகும் வரை எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

    சூரியகாந்தி எண்ணெய்

Tips from other cooks

Read every tip →
  • I

    IniyanJune 2024

    came out like a wow, really cookd it😍 thank you very much

    A cook's photo of ஆனியன் ரிங்ஸ்

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000