பச்சைப் புளி ரசம்Cook

பச்சைப் புளி ரசம்

Also known as No-cooking rasam, Rasam · Veg · Curries & Gravies, Kuzhambu, Sambar & Rasam

Curries & GraviesKuzhambu, Sambar & RasamVeganLow carbLow fatGluten-freeDairy-free

Total10 min
Prep10 min
Serves4
Per serving48 cal
Spicemedium
பச்சைப் புளி ரசம்

Cook along

3 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Pacha puli rasam, a no-cook tamarind rasam with crushed shallots, garlic, pepper and cumin. Medium-spicy, serves 4, 10 min plus soaking, video.

Low calorie

Ingredients

9 items
Cooking for4 servings
  • சின்ன வெங்காயம்சின்ன வெங்காயம்15
  • கொத்தமல்லிகொத்தமல்லி, பொடியாக நறுக்கியது½ cup
  • பச்சை மிளகாய்பச்சை மிளகாய், பொடியாக நறுக்கியது1
  • புளிபுளி1 tbsp
  • மிளகுமிளகு2 tsp
  • தண்ணீர்தண்ணீர்2 cup
  • கல் உப்புகல் உப்பு1.5 tsp
  • பூண்டுபூண்டு4
  • சீரகம்சீரகம்2 tsp

Nutrition

One serving, and the whole batch of 4. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 4
Energy48kcal192kcal
Protein1.7g6.8g
Carbohydrate11g43g
Fat0.5g2g
Fibre2g8g
Sugar4.5g18g

Cookd masalas for tamarind

Method

  1. 1

    ஒரு கிண்ணத்தில் புளியுடன் தண்ணீர் சேர்த்து 15-20 நிமிடங்கள் ஊற விடவும்.

    புளிதண்ணீர்

  2. 2

    உரலில் மிளகு, சீரகம், சின்ன வெங்காயம், பூண்டை கல் உப்புடன் இடிக்கவும்.

    சின்ன வெங்காயம்மிளகுகல் உப்புபூண்டுசீரகம்

  3. 3

    புளி ஊறியதும், பிழிந்து, தண்ணீரை வடிகட்டி தனியாக வைக்கவும். கொத்தமல்லி, பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும். இவற்றை வடிகட்டிய புளித் தண்ணீரில் கலந்து சாதத்துடன் பரிமாறவும்.

    கொத்தமல்லிபச்சை மிளகாய்

Tips from other cooks

Read every tip →
  • A

    AneesKhanemDecember 2024

    made for my hubby , it came out well tasty!! thank you Cookd ❤️🫶🏼

    A cook's photo of பச்சைப் புளி ரசம்
  • Dikshitha

    DikshithaMay 2024

    Delicious and tangy ❤️✨

    A cook's photo of பச்சைப் புளி ரசம்
  • A

    AburvakannaMay 2024

    I saw and made through cookd it came out good 😊

    A cook's photo of பச்சைப் புளி ரசம்

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000