பச்சை மிளகாய் மட்டன் குழம்பு
Non-veg · Curries & Gravies, Kuzhambu, Sambar & Rasam
Curries & GraviesKuzhambu, Sambar & RasamLow carbHigh proteinGluten-freeDairy-free
You’ll need: Pressure Cooker
Good for: Bakrid, Party
Cook along
4 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Pachamilagai mutton curry, a Tamil Nadu green chilli mutton curry with gingelly oil, shallots and pepper, pressure-cooked. Spicy, serves 4, 40 minutes, video.
High proteinLow calorie
Ingredients
9 itemsசின்ன வெங்காயம், நறுக்கியது2 cup
பச்சை மிளகாய், நறுக்கியது8
தண்ணீர்½ cup
நல்லெண்ணெய்4 tbsp
சீரகம்1 tsp
மிளகு½ tsp
இஞ்சி பூண்டு விழுது1 tbsp
மட்டன் கறி500 grams
உப்பு1.25 tsp
Contains: sesame.
Nutrition
One serving, and the whole batch of 4. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 4 |
|---|---|---|
| Energy | 385kcal | 1540kcal |
| Protein | 28g | 110g |
| Carbohydrate | 16g | 64g |
| Fat | 24g | 97g |
| Fibre | 2.9g | 12g |
| Sugar | 6.8g | 27g |
Cookd masalas for mutton curry cut
Method
- 1
குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, சீரகம், மிளகு சேர்க்கவும். சின்ன வெங்காயம் சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.
சின்ன வெங்காயம்நல்லெண்ணெய்சீரகம்மிளகு
- 2
இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
பச்சை மிளகாய்இஞ்சி பூண்டு விழுது
- 3
ஆட்டுக் கறி, உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
மட்டன் கறிஉப்பு
- 4
தண்ணீர் சேர்த்து, மூடி போட்டு அதிக தீயில் குக்கரில் 1 விசில் வரும் வரை வேக விடவும். தீயைக் குறைத்து 20-25 நிமிடங்கள் வேக விடவும். பிரஷர் இறங்கியதும் திறக்கவும். கிரேவி கெட்டியாக வேண்டுமென்றால், மூடியைத் திறந்து தேவையான பதம் வரும் வரை வேக விடவும். இட்லி/தோசையுடன் சூடாகப் பரிமாறவும்.
தண்ணீர்
Tips from other cooks
2 notes- A
Arun AntonyNovember 2024
awesome..!!
RajOctober 2023
simple and tasty. Goes well with rice (if made soupy) and with rotis.
More like this
கீரனூர் மட்டன் பிரியாணி
70 mins1446 cal
medium · Simmered · Source of protein
வேர்ல்ட்ஸ் ஈஸியஸ்ட் மட்டன் கறி
35 mins518 cal
medium · Pressure Cooked · High protein
குக்டு வெட்டிங் மட்டன் பிரியாணி
45 mins800 cal
mild · Pressure Cooked · High protein
(சூப்பர் ஈஸி) மட்டன் வறுவல்
50 mins432 cal
mild · Pressure Cooked · High protein
ஈஸி கோங்குரா மட்டன் கறி
60 mins463 cal
mild · Pressure Cooked · High protein


