வேர்ல்ட்ஸ் ஈஸியஸ்ட் மட்டன் கறிCook

வேர்ல்ட்ஸ் ஈஸியஸ்ட் மட்டன் கறி

Non-veg · Curries & Gravies, Kuzhambu, Sambar & Rasam

Curries & GraviesKuzhambu, Sambar & RasamLow carbHigh proteinGluten-free

Total35 min
Prep5 min
Cook30 min
Serves3
Per serving518 cal
Spicemedium

You’ll need: Pressure Cooker

Good for: Bakrid, Party

வேர்ல்ட்ஸ் ஈஸியஸ்ட் மட்டன் கறி

Cook along

2 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Easy mutton curry: mutton, curd, onion, tomato and spice powders mixed in a pressure cooker and cooked in one go. Medium-spicy, serves 3, 35 minutes, video.

High protein

Ingredients

16 items
Cooking for3 servings
  • மட்டன் கறிமட்டன் கறி500 grams
  • தயிர்தயிர்½ cup
  • வெங்காயம்வெங்காயம், மெல்லியதாக நறுக்கியது2
  • தக்காளிதக்காளி, நறுக்கியது1
  • பச்சை மிளகாய்பச்சை மிளகாய், கீறியது3
  • ஏலக்காய்ஏலக்காய்2
  • கிராம்புகிராம்பு4
  • இஞ்சி பூண்டு விழுதுஇஞ்சி பூண்டு விழுது2 tbsp
  • உப்புஉப்பு1 tsp
  • மஞ்சள் தூள்மஞ்சள் தூள்¼ tsp
  • மிளகாய்த் தூள்மிளகாய்த் தூள்1 tsp
  • மல்லித் தூள்மல்லித் தூள்1.5 tsp
  • கரம் மசாலா தூள்கரம் மசாலா தூள்1 tsp
  • சூரியகாந்தி எண்ணெய்சூரியகாந்தி எண்ணெய்4 tbsp
  • தண்ணீர்தண்ணீர்½ cup
  • கொத்தமல்லிகொத்தமல்லி, நறுக்கியது¼ cup

Contains: milk.

Nutrition

One serving, and the whole batch of 3. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 3
Energy518kcal1554kcal
Protein37g111g
Carbohydrate17g52g
Fat34g103g
Fibre4g12g
Sugar6.1g18g

Cookd masalas for mutton curry cut

Method

  1. 1

    குக்கரில் (அடுப்பில் வைக்காமல்) எல்லா பொருட்களையும் ஒன்றாகக் கலக்கவும்.

    மட்டன் கறிதயிர்வெங்காயம்தக்காளிபச்சை மிளகாய்ஏலக்காய்கிராம்புஇஞ்சி பூண்டு விழுதுஉப்புமஞ்சள் தூள்மிளகாய்த் தூள்மல்லித் தூள்கரம் மசாலா தூள்சூரியகாந்தி எண்ணெய்தண்ணீர்கொத்தமல்லி

  2. 2

    குக்கரை அடுப்பில் வைத்து அதிக தீயில் 1 விசில் வரும் வரை வேக விடவும். தீயைக் குறைத்து 25 நிமிடம் வேக விடவும். பிரஷர் இறங்கியதும் மூடியைத் திறக்கவும். சாதம், ரொட்டி/சப்பாத்தி அல்லது பரோட்டாவுடன் பரிமாறவும்.

Tips from other cooks

1 note
  • C

    A Cookd cookDecember 2023

    can we add coconut paste with this?

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000