கீரனூர் மட்டன் பிரியாணி
Non-veg · Biryani & Pulao, Rice dishes
Biryani & PulaoRice dishesCurries & GraviesOne-pot mealsGluten-free
Cook along
6 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Keeranur mutton biryani of seeraga samba rice, ground spices with kalpasi and mace, and mint chilli paste, on dum. Medium-spicy, serves 3, 70 minutes, video.
Ingredients
23 itemsபச்சை மிளகாய்3
நெய்100 ml
பட்டை5
ஏலக்காய்13
கிராம்பு13
பிரிஞ்சி இலை1
வெங்காயம், நறுக்கியது5
இஞ்சி பூண்டு விழுது1 tbsp
காஷ்மீரி மிளகாய்த் தூள்1 tbsp
தக்காளி ப்யூரி1.5 cup
மட்டன் கறி500 grams
தண்ணீர்750 ml
உப்பு2.5 tsp
நெய்3 tbsp
சீரக சம்பா அரிசி500 grams
தண்ணீர்As Required
அண்ணாசிப்பூ1
கல்பாசி1 pieces
ஜாதிபத்திரி1
சோம்பு½ tsp
சீரகம்1 tsp
கொத்தமல்லி, பொடியாக நறுக்கியது½ cup
புதினா½ cup
Contains: milk.
Nutrition
One serving, and the whole batch of 3. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 3 |
|---|---|---|
| Energy | 1446kcal | 4338kcal |
| Protein | 54g | 161g |
| Carbohydrate | 179g | 536g |
| Fat | 61g | 184g |
| Fibre | 16g | 49g |
| Sugar | 14g | 42g |
Cookd masalas for mutton curry cut
Method
- 1
அரிசியைக் கழுவி 20 நிமிடம் ஊற வைக்கவும்.
சீரக சம்பா அரிசிதண்ணீர்
- 2
மசாலாப் பொடிக்குத் தேவையான மசாலாப் பொருட்களை நைசான பொடியாக அரைத்து தனியாக வைக்கவும்.
பட்டைஏலக்காய்கிராம்புஅண்ணாசிப்பூகல்பாசிஜாதிபத்திரிசோம்புசீரகம்
- 3
மிக்ஸியில் கொத்தமல்லி, புதினா, பச்சை மிளகாய் சேர்த்து நைசான விழுதாக அரைத்து தனியாக வைக்கவும்.
பச்சை மிளகாய்கொத்தமல்லிபுதினா
- 4
ஒரு பாத்திரத்தைச் சூடாக்கி நெய் ஊற்றவும். பட்டை, ஏலக்காய், கிராம்பு சேர்த்து வெடிக்க விடவும். வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது சேர்த்து சில நொடிகள் கலக்கவும். அரைத்த கொத்தமல்லி-புதினா விழுது சேர்த்து சில நொடிகள் கலக்கவும்.
நெய்பட்டைஏலக்காய்கிராம்புபிரிஞ்சி இலைவெங்காயம்இஞ்சி பூண்டு விழுது
- 5
காஷ்மீரி மிளகாய்த் தூள், மசாலாப் பொடி சேர்த்து ஒரு நிமிடம் கலக்கவும். ஆட்டுக் கறியைச் சேர்த்து மிதமான தீயில் 5 நிமிடம் மசாலாவுடன் கலக்கவும். தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். மூடி கறியை 35 நிமிடம் குறைந்த தீயில் வேக விடவும்.
காஷ்மீரி மிளகாய்த் தூள்தக்காளி ப்யூரிமட்டன் கறிதண்ணீர்உப்பு
- 6
பாத்திரத்தைத் திறந்து, ஊற வைத்து வடிகட்டிய அரிசியைச் சேர்க்கவும். அரிசியும் தண்ணீரும் ஒரே மட்டத்துக்கு வரும் வரை மிதமான தீயில் கிளறவும். பாத்திரத்தை இறுக்கமாக மூடி, சூடான தோசைக்கல்லின் மேல் குறைந்த தீயில் 15 நிமிடம் வைக்கவும். அடுப்பை அணைத்து 10 நிமிடம் அப்படியே விடவும். திறந்து, நெய் சேர்த்து சாதத்தை உதிர்க்கவும். சூடாகப் பரிமாறவும்.
நெய்
Tips from other cooks
5 notes- K
K ChitraMarch 2024
I made Keeranur Biriyani but used Chicken instead. Also made Chicken Salna from this app. Both dishes turned out yum. 😋 Everyone one enjoyed it
santhoshSeptember 2023
Forgot to add one to the video
- S
sai sahithiSeptember 2023
You forgot to add the video of adding the spice mix after adding Kashmiri red chilli! Nice recipe though♥️
- D
Dhivi RamSeptember 2023
ultimate 🤤🤤
- C
A Cookd cookSeptember 2023
😍
More like this
வேர்ல்ட்ஸ் ஈஸியஸ்ட் மட்டன் கறி
35 mins518 cal
medium · Pressure Cooked · High protein
குக்டு வெட்டிங் மட்டன் பிரியாணி
45 mins800 cal
mild · Pressure Cooked · High protein
(சூப்பர் ஈஸி) மட்டன் வறுவல்
50 mins432 cal
mild · Pressure Cooked · High protein
ஈஸி கோங்குரா மட்டன் கறி
60 mins463 cal
mild · Pressure Cooked · High protein
குக்டு மதுரை மட்டன் சுக்கா
40 mins231 cal
mild · Sautéd · High protein


