பன்னீர் லசூனிCook

பன்னீர் லசூனி

Also known as Garlic Paneer Gravy, Paneer Lehsuni · Veg · Curries & Gravies

Curries & GraviesGluten-free

Total45 min
Prep10 min
Cook35 min
Serves6
Per serving357 cal
Spicemedium

Good for: Party

பன்னீர் லசூனி

Cook along

11 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Punjabi paneer lasooni: fried garlic and a paste of onion, tomato and cashew, simmered with paneer. Medium-spicy, serves 6, 45 minutes, with video.

Low calorie

100% would make this again12 cooks

Ingredients

25 items
Cooking for6 servings
  • பூண்டுபூண்டு, பொடியாக நறுக்கியது1.25 cup
  • சூரியகாந்தி எண்ணெய்சூரியகாந்தி எண்ணெய்3 tbsp
  • ஏலக்காய்ஏலக்காய்3
  • பூண்டுபூண்டு15 cloves
  • தக்காளிதக்காளி, பெரிதாக நறுக்கியது2
  • முந்திரிமுந்திரி, ஊறவைத்தது20
  • தண்ணீர்தண்ணீர்1.5 cup
  • சீரகம்சீரகம்0.50 tsp
  • வெங்காயம்வெங்காயம், பெரிதாக நறுக்கியது2
  • இஞ்சிஇஞ்சி, பெரிதாக நறுக்கியது1 inch
  • காஷ்மீரி காய்ந்த மிளகாய்காஷ்மீரி காய்ந்த மிளகாய்5
  • மஞ்சள் தூள்மஞ்சள் தூள்¾ tsp
  • இஞ்சி பூண்டு விழுதுஇஞ்சி பூண்டு விழுது1 tbsp
  • மிளகாய்த் தூள்மிளகாய்த் தூள்0.50 tsp
  • மல்லித் தூள்மல்லித் தூள்1 tsp
  • சீரகத் தூள்சீரகத் தூள்0.50 tsp
  • உப்புஉப்பு1 tsp
  • தண்ணீர்தண்ணீர்As Needed
  • சர்க்கரைசர்க்கரை0.50 tsp
  • கரம் மசாலா தூள்கரம் மசாலா தூள்0.50 tsp
  • பன்னீர்பன்னீர், சிறு சதுரங்களாக நறுக்கியது300 grams
  • உலர்ந்த வெந்தயக் கீரைஉலர்ந்த வெந்தயக் கீரை, பொடித்தது0.50 tsp
  • வெண்ணெய்வெண்ணெய்1 tbsp
  • கொத்தமல்லிகொத்தமல்லி, பொடியாக நறுக்கியது2 tbsp
  • பால் ஏடுபால் ஏடு3 tbsp

Contains: milk, cashew or other tree nuts.

Nutrition

One serving, and the whole batch of 6. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 6
Energy357kcal2142kcal
Protein14g82g
Carbohydrate23g138g
Fat25g149g
Fibre3.8g23g
Sugar4.4g26g

Cookd masalas for paneer

Method

  1. 1

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். சீரகம், ஏலக்காய், வெங்காயம், பூண்டு சேர்க்கவும். 1 நிமிடம் வதக்கவும்.

    சூரியகாந்தி எண்ணெய்ஏலக்காய்பூண்டுசீரகம்வெங்காயம்

  2. 2

    தண்ணீர் தவிர மற்ற எல்லாப் பொருட்களையும் சேர்க்கவும். அதிக தீயில் 2 நிமிடம் வதக்கவும்.

    தக்காளிமுந்திரிஇஞ்சிகாஷ்மீரி காய்ந்த மிளகாய்மஞ்சள் தூள்

  3. 3

    தண்ணீர் சேர்த்து, மூடி போட்டு 10 நிமிடம் வேக விடவும்.

    தண்ணீர்

  4. 4

    ஆற விட்டு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நைசான விழுதாக அரைக்கவும்.

  5. 5

    ஒரு கிண்ணத்தில் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், சீரகத் தூள், உப்பு ஆகியவற்றைத் தண்ணீருடன் சேர்த்துக் கலக்கவும்.

    இஞ்சி பூண்டு விழுதுமிளகாய்த் தூள்மல்லித் தூள்சீரகத் தூள்மஞ்சள் தூள்உப்புதண்ணீர்

  6. 6

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி பூண்டு சேர்க்கவும். லேசாகப் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

    பூண்டுசூரியகாந்தி எண்ணெய்பூண்டு

  7. 7

    மசாலா விழுதைச் சேர்த்து, ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரத் தொடங்கும் வரை வதக்கவும்.

  8. 8

    அரைத்து வைத்த விழுதைச் சேர்த்து, ஓரங்களில் எண்ணெய் மிதக்கும் வரை 3-4 நிமிடங்கள் குறைந்த தீயில் கொதிக்க விடவும்.

  9. 9

    தண்ணீர் சேர்த்து, மூடி போட்டு, அடிக்கடி கிளறி 10 நிமிடம் வேக விடவும்.

    தண்ணீர்

  10. 10

    சர்க்கரை, கரம் மசாலா தூள், பன்னீர் துண்டுகள் சேர்க்கவும். பன்னீரில் கிரேவி படும்படி மெதுவாகக் கலக்கவும்.

    சர்க்கரைகரம் மசாலா தூள்பன்னீர்

  11. 11

    கசூரி மேத்தி தூள், வெண்ணெய், கொத்தமல்லி, பால் ஏடு சேர்க்கவும். லேசாகக் கொதிக்கத் தொடங்கியதும் அடுப்பை அணைக்கவும். நான்/ரொட்டி/சாதத்துடன் பரிமாறவும்.

    உலர்ந்த வெந்தயக் கீரைவெண்ணெய்கொத்தமல்லிபால் ஏடு

Tips from other cooks

Read every tip →
  • J

    JenishaMarch 2022

    I just loved cooking and everyone liked the food. App is just great for beginners. Thank you Cookd....

  • Moganakrishnen

    MoganakrishnenOctober 2023

    good

    A cook's photo of பன்னீர் லசூனி
  • P

    palaniappan RamuSeptember 2025

    came out beautifully ❤️

    A cook's photo of பன்னீர் லசூனி
  • C

    A Cookd cookDecember 2024

    please increase the spice and salt level

    A cook's photo of பன்னீர் லசூனி
  • C

    A Cookd cookDecember 2024

    please increase the spice and salt level

    A cook's photo of பன்னீர் லசூனி
  • C

    A Cookd cookJune 2024

    it was awesome

    A cook's photo of பன்னீர் லசூனி
  • K

    Keertana RaoJanuary 2024

    I made this dish and it was absolutely amazing !! the taste was just wow ☺️

  • S

    Sweetlin Stella DavidJanuary 2023

    Turned out so delicious!! 😍

    A cook's photo of பன்னீர் லசூனி
  • S

    Safiya SulthanaDecember 2022

    It came out sooo well...Thank You Cookd💖

    A cook's photo of பன்னீர் லசூனி
  • S

    Shonal KadamJuly 2022

    loved it

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000