பீனட் மேகி
Also known as Peanut butter maggi · Veg + Egg · Curries & Gravies, One-pot meals
Good for: Rainy Day
Cook along
3 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Peanut Maggi, boiled Maggi tossed in peanut butter, soy sauce, garlic, sesame and chilli flakes. Quick, mild, serves 2, 15 minutes, step-by-step video.
Ingredients
11 itemsபீனட் பட்டர்2 tbsp
தண்ணீர்as needed
மேகி2 pack
வெங்காயத் தாள், பொடியாக நறுக்கியது2 tbsp
பூண்டு, பொடியாக நறுக்கியது1 tbsp
வெள்ளை எள், வறுத்தது1 tsp
மிளகாய் துகள்1 tsp
சோயா சாஸ்1 tbsp
சூடான சூரியகாந்தி எண்ணெய்4 tbsp
முட்டைfor garnish
மேகி மசாலா1 tbsp
Cooking for someone with an allergy? Read every ingredient above. We have not finished checking allergens on this recipe.
Nutrition
One serving, and the whole batch of 2. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 2 |
|---|---|---|
| Energy | 661kcal | 1322kcal |
| Protein | 12g | 24g |
| Carbohydrate | 50g | 100g |
| Fat | 47g | 94g |
| Fibre | 4g | 8g |
| Sugar | 3.6g | 7.2g |
Method
- 1
மேகியை மசாலா இல்லாமல் வேக வைக்கவும். தண்ணீரை வடித்து தனியாக வைக்கவும். முட்டையை வேக வைத்து தனியாக வைக்கவும்.
தண்ணீர்மேகி
- 2
ஒரு கிண்ணத்தில் வெங்காயத் தாள், பூண்டு, சில்லி ஃப்ளேக்ஸ், எள், சோயா சாஸ், மேகி மசாலா சேர்க்கவும். இதன் மேல் சூடான எண்ணெய் ஊற்றிக் கலக்கவும்.
பீனட் பட்டர்வெங்காயத் தாள்பூண்டுவெள்ளை எள்மிளகாய் துகள்சோயா சாஸ்சூடான சூரியகாந்தி எண்ணெய்மேகி மசாலா
- 3
இப்போது மேகியை இந்த சாஸில் சேர்த்துப் புரட்டவும். வெங்காயத் தாள் தூவி அலங்கரித்து, வேக வைத்த முட்டையுடன் பரிமாறவும்.
முட்டை
Tips from other cooks
Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.
More like this
மாவு இல்லாத பீனட் பட்டர் குக்கீஸ்
30 mins366 cal
not spicy · Baked · Source of protein
லேஸி நூடுல்ஸ்
15 mins364 cal
mild · Simmered · Low calorie
சாக்லேட் பீனட் பட்டர் டார்ட்
105 mins970 cal
not spicy · Baked
வாழைப்பழ நிலக்கடலை ஓட்ஸ்
15 mins588 cal
not spicy · No Cooking · High fibre
வெஜ்ஜி நூடுல்ஸ் சாலட்
20 mins995 cal
mild · No Cooking