பூரி மசாலாCook

பூரி மசாலா

Also known as Easy Poori Masala, Potato Masala, Potato Masala and Poori, Poori Bhaji · Veg · Breads, Curries & Gravies

BreadsCurries & GraviesKuzhambu, Sambar & RasamVeganDairy-free

Total45 min
Prep20 min
Cook25 min
Serves4
Per serving436 cal
Spicemild

Good for: Lunchbox

பூரி மசாலா

Cook along

11 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Poori masala: wheat and rava pooris with a Tamil Nadu potato masala of onion, tomato and green chilli. Mild, vegetarian, serves 4, 45 minutes, with video.

100% would make this again11 cooks

Ingredients

22 items
Cooking for4 servings
  • தண்ணீர்தண்ணீர்5 cup
  • உருளைக்கிழங்குஉருளைக்கிழங்கு4
  • சூரியகாந்தி எண்ணெய்சூரியகாந்தி எண்ணெய்2 tbsp
  • கடுகுகடுகு0.50 tsp
  • கடலைப் பருப்புகடலைப் பருப்பு2 tsp
  • பெருங்காயம்பெருங்காயம்1 pinch
  • இஞ்சிஇஞ்சி, பொடியாக நறுக்கியது1 inch
  • பச்சை மிளகாய்பச்சை மிளகாய், பொடியாக நறுக்கியது3
  • கறிவேப்பிலைகறிவேப்பிலை10
  • முந்திரிமுந்திரி5
  • வெங்காயம்வெங்காயம், மெல்லியதாக நறுக்கியது2
  • தக்காளிதக்காளி, பொடியாக நறுக்கியது1
  • மஞ்சள் தூள்மஞ்சள் தூள்1 tsp
  • உப்புஉப்புAs Needed
  • கடலை மாவுகடலை மாவு1 tbsp
  • கொத்தமல்லிகொத்தமல்லி, பொடியாக நறுக்கியது¼ cup
  • கோதுமை மாவுகோதுமை மாவு1.50 cup
  • ரவைரவை1 tsp
  • உப்புஉப்பு1 tsp
  • தண்ணீர்தண்ணீர்As Needed
  • சூரியகாந்தி எண்ணெய்சூரியகாந்தி எண்ணெய்1 tsp
  • சூரியகாந்தி எண்ணெய்சூரியகாந்தி எண்ணெய்For Deep-Frying

Contains: cashew or other tree nuts, wheat.

Nutrition

One serving, and the whole batch of 4. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 4
Energy436kcal1744kcal
Protein11g42g
Carbohydrate67g267g
Fat15g59g
Fibre10g40g
Sugar4.2g17g

Cookd masalas for potato

Method

  1. 1

    மசாலா செய்ய, 3 உருளைக்கிழங்கை 3 கப் தண்ணீருடன் குக்கரில் 6 விசில் வரும் வரை வேக வைக்கவும்.

    தண்ணீர்உருளைக்கிழங்கு

  2. 2

    உருளைக்கிழங்கின் தோல் உரித்து, உதிர்த்துக்கொள்ளவும்.

  3. 3

    வாணலியைச் சூடாக்கி, எண்ணெய் ஊற்றி, கடுகு, கடலைப் பருப்பு, பெருங்காயம் சேர்த்து கடுகு வெடிக்க விடவும். நறுக்கிய இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்க்கவும். முந்திரி சேர்க்கவும். மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.

    சூரியகாந்தி எண்ணெய்கடுகுகடலைப் பருப்புபெருங்காயம்இஞ்சிபச்சை மிளகாய்கறிவேப்பிலைமுந்திரிவெங்காயம்

  4. 4

    நறுக்கிய தக்காளி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து தக்காளி குழையும் வரை வேக விடவும்.

    தக்காளிமஞ்சள் தூள்உப்பு

  5. 5

    2 கப் தண்ணீர் சேர்த்து ஒரு நிமிடம் குறைந்த தீயில் கொதிக்க விடவும். கடலை மாவு சேர்த்துக் கலக்கவும்.

    தண்ணீர்கடலை மாவு

  6. 6

    வேக வைத்த உருளைக்கிழங்கைச் சேர்த்துக் கிளறவும். மூடி போட்டு 5 நிமிடம் குறைந்த தீயில் கொதிக்க விடவும்.

  7. 7

    நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

    கொத்தமல்லி

  8. 8

    பூரி செய்ய, ஒரு பெரிய பாத்திரத்தில் கோதுமை மாவு, ரவை, உப்பு சேர்க்கவும். தண்ணீரைச் சிறிது சிறிதாகச் சேர்க்கவும். கெட்டியான மாவாகப் பிசையவும்.

    கோதுமை மாவுரவைஉப்புதண்ணீர்

  9. 9

    எண்ணெய் சேர்த்து தொடர்ந்து பிசையவும்.

    சூரியகாந்தி எண்ணெய்

  10. 10

    மாவை சம அளவு உருண்டைகளாகப் பிரிக்கவும். சப்பாத்திக் கட்டையால் வட்டமான பூரிகளாகத் தேய்க்கவும்.

  11. 11

    ஆழமான வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, பூரியைப் பொரித்தெடுக்கவும். எல்லா மாவு உருண்டைகளுக்கும் இதே போல் செய்யவும். பூரிகளை உருளைக்கிழங்கு மசாலாவுடன் பரிமாறவும்.

    சூரியகாந்தி எண்ணெய்

Tips from other cooks

Read every tip →
  • I

    ijazJuly 2025

    A quick tip.. Instead of using rava in poori dough try adding a mashed potato😉😉

  • S

    Santhanam RApril 2025

    Enayavea samaika vachutengaa boss

    A cook's photo of பூரி மசாலா
  • S

    Sandhya RSeptember 2024

    great taste

    A cook's photo of பூரி மசாலா
  • D

    Divya PAugust 2024

    came out good ♥️

    A cook's photo of பூரி மசாலா
  • C

    A Cookd cookMay 2024

    Today I tried your recipe it came out very well and tasty😋

  • Dr. Sasikanth

    Dr. SasikanthMarch 2023

    yummy

    A cook's photo of பூரி மசாலா
  • D

    Dr Simy RajmohanJanuary 2022

    just take the poori in the correct time to avoid a lot of crispiness

  • C

    A Cookd cookJanuary 2022

    This is yummy😬

  • C

    A Cookd cookDecember 2021

    very yummy 😋

    A cook's photo of பூரி மசாலா

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000