பொட்டேட்டோ ஷாட்ஸ்
Also known as Tater Tots · Veg · Snacks & Starters
Good for: Rainy Day
Cook along
6 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Potato shots, or tater tots: grated potato with onion, dried herbs, chilli flakes and cornflour, deep-fried. Mild, serves 2, 35 minutes, with video.
Low calorie
100% would make this again10 cooks
Ingredients
7 itemsமிக்ஸ்டு இத்தாலியன் ஹெர்ப்ஸ்1 tsp
மிளகாய் துகள்½ tsp
மைதா2 tbsp
உருளைக்கிழங்கு2
உப்பு1.5 tsp
வெங்காயம்2 tbsp
சோள மாவு1 tbsp
Contains: wheat.
Nutrition
One serving, and the whole batch of 2. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 2 |
|---|---|---|
| Energy | 132kcal | 264kcal |
| Protein | 3.1g | 6.2g |
| Carbohydrate | 29g | 58g |
| Fat | 0.3g | 0.6g |
| Fibre | 3.1g | 6.2g |
| Sugar | 1.3g | 2.6g |
Cookd masalas for potato
Method
- 1
உருளைக்கிழங்கைத் தண்ணீர், 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து குக்கரில் 4 விசில் வரும் வரை வேக விடவும்.
உருளைக்கிழங்குஉப்பு
- 2
உருளைக்கிழங்கின் தோல் உரித்துத் துருவவும்.
- 3
துருவிய உருளைக்கிழங்கு உள்ள கிண்ணத்தில் ட்ரைடு மிக்ஸ்டு ஹெர்ப்ஸ், வெங்காயம், உப்பு, சில்லி ஃப்ளேக்ஸ், சோள மாவு, மைதா சேர்க்கவும்.
மிக்ஸ்டு இத்தாலியன் ஹெர்ப்ஸ்மிளகாய் துகள்மைதாவெங்காயம்சோள மாவுஉப்பு
- 4
நன்றாகக் கலந்து கெட்டியான கலவையாக்கவும்.
- 5
எண்ணெய் தடவிய கைகளால் பொட்டேட்டோ ஷாட்ஸ் போல உருட்டி, பட்டர் பேப்பர் விரித்த தட்டில் வைக்கவும்.
- 6
சூடான எண்ணெயில் பொன்னிறமாகி மொறுமொறுப்பாகும் வரை சுமார் 4 நிமிடம் பொரிக்கவும். எண்ணெயிலிருந்து எடுக்கவும். பக்கத்தில் தக்காளி கெட்சப் வைத்து சூடாகப் பரிமாறவும்.
Tips from other cooks
4 notes- C
A Cookd cookJanuary 2023
cook on low flame
- D
duda bhavaniNovember 2021
In the place of Italian herbs we can add any other items
- C
A Cookd cookMay 2024
it looks crunchy but it wasn't
- N
NehaMay 2025
awesome recipe
More like this
தால் கிச்சடி
30 mins539 cal
mild · Pressure Cooked · Low sugar
சீஸ் பால்ஸ்
35 mins517 cal
mild · Deep Fried · Low sugar
கோவா சிக்கன் குரோக்கெட்ஸ்
40 mins270 cal
mild · Pan-Fried · High protein
மலாய் கோஃப்தா
45 mins470 cal
medium · Simmered · Source of protein
கேரளா லேம்ப் ஸ்டூ
30 mins452 cal
medium · Simmered · Low carb


