பஞ்சாபி ராஜ்மா மசாலாCook

பஞ்சாபி ராஜ்மா மசாலா

Also known as Authentic Rajma Masala, Rajma Curry, Red Kidney Beans Curry, Rajma Chawal · Veg · Curries & Gravies, Dal

Curries & GraviesDalGluten-free

Total45 min
Prep15 min
Cook30 min
Serves5
Per serving439 cal
Spicemild

You’ll need: Pressure Cooker

பஞ்சாபி ராஜ்மா மசாலா

Cook along

10 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Punjabi rajma masala: kidney beans pressure-cooked and simmered in ghee with onion, tomato and kasuri methi. Mild, serves 5, 45 minutes plus soaking, video.

Ingredients

23 items
Cooking for5 servings
  • தண்ணீர்தண்ணீர்5 cup
  • பிரிஞ்சி இலைபிரிஞ்சி இலை1
  • பட்டைபட்டை1 inch
  • உப்புஉப்புAs Needed
  • வெங்காயம்வெங்காயம், பெரிதாக நறுக்கியது2
  • தக்காளிதக்காளி, பெரிதாக நறுக்கியது3
  • நெய்நெய்3 tbsp
  • காய்ந்த மிளகாய்காய்ந்த மிளகாய்2
  • கிராம்புகிராம்பு3
  • மிளகுமிளகு¼ tsp
  • ஏலக்காய்ஏலக்காய்3
  • சீரகம்சீரகம்1 tsp
  • பச்சை மிளகாய்பச்சை மிளகாய், பொடியாக நறுக்கியது2
  • இஞ்சி பூண்டு விழுதுஇஞ்சி பூண்டு விழுது2 tbsp
  • மல்லித் தூள்மல்லித் தூள்1 tsp
  • சீரகத் தூள்சீரகத் தூள்1 tsp
  • மஞ்சள் தூள்மஞ்சள் தூள்0.50 tsp
  • மிளகாய்த் தூள்மிளகாய்த் தூள்1 tsp
  • உப்புஉப்புAs Needed
  • கரம் மசாலா தூள்கரம் மசாலா தூள்1 tsp
  • உலர்ந்த வெந்தயக் கீரைஉலர்ந்த வெந்தயக் கீரை1 tbsp
  • கொத்தமல்லிகொத்தமல்லி, பொடியாக நறுக்கியது1 tbsp
  • ராஜ்மாராஜ்மா2 cup

Contains: milk.

Nutrition

One serving, and the whole batch of 5. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 5
Energy439kcal2195kcal
Protein23g114g
Carbohydrate66g328g
Fat11g57g
Fibre26g129g
Sugar5.6g28g

Method

  1. 1

    ஒரு கிண்ணத்தில் ராஜ்மா, தண்ணீர் சேர்த்து, ராஜ்மாவை 8 மணி நேரம் முதல் இரவு முழுவதும் ஊற வைக்கவும்.

    ராஜ்மா

  2. 2

    ஊற வைத்த ராஜ்மாவை வடிகட்டி, மீண்டும் ஒரு முறை புதிய தண்ணீரில் கழுவவும். கழுவிய ராஜ்மாவை 5 கப் தண்ணீர், பிரிஞ்சி இலை, பட்டை, உப்பு சேர்த்து குக்கரில் 10 விசில் வரும் வரை வேக விடவும். பிரஷர் இறங்கியதும், வேக வைத்த ராஜ்மாவை அது வெந்த தண்ணீருடன் தனியாக எடுத்து வைக்கவும்.

    தண்ணீர்பிரிஞ்சி இலைபட்டைஉப்பு

  3. 3

    வெங்காயத்தை மிக்ஸியில் அரைத்து வெங்காய விழுது தயார் செய்யவும்.

    வெங்காயம்

  4. 4

    தக்காளியை மிக்ஸியில் அரைத்து தக்காளி ப்யூரி தயார் செய்யவும்.

    தக்காளி

  5. 5

    வாணலியில் 3 டேபிள்ஸ்பூன் நெய் ஊற்றி சூடாக்கி, காய்ந்த மிளகாய், கிராம்பு, ஏலக்காய், சீரகம், மிளகு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். வெங்காய விழுது சேர்த்து, லேசான பழுப்பு நிறமாகும் வரை வதக்கவும்.

    நெய்காய்ந்த மிளகாய்கிராம்புமிளகுஏலக்காய்சீரகம்

  6. 6

    நறுக்கிய பச்சை மிளகாய் சேர்க்கவும். இஞ்சி பூண்டு விழுது சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.

    பச்சை மிளகாய்இஞ்சி பூண்டு விழுது

  7. 7

    மல்லித் தூள், சீரகத் தூள், மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து 2 நிமிடம் வேக விடவும்.

    மல்லித் தூள்சீரகத் தூள்மஞ்சள் தூள்மிளகாய்த் தூள்உப்பு

  8. 8

    தக்காளி ப்யூரி சேர்த்து 5 நிமிடம் அல்லது மசாலாவிலிருந்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வேக விடவும்.

  9. 9

    வேக வைத்த ராஜ்மாவை அது வெந்த தண்ணீருடன் சேர்க்கவும். கரம் மசாலா தூள், உலர்ந்த வெந்தயக் கீரை, கொத்தமல்லி சேர்த்து 10 நிமிடம் அல்லது கிரேவி தேவையான பதம் வரும் வரை வேக விடவும்.

    கரம் மசாலா தூள்உலர்ந்த வெந்தயக் கீரைகொத்தமல்லி

  10. 10

    அடுப்பிலிருந்து இறக்கி, சாதம் அல்லது சப்பாத்தியுடன் சூடாகப் பரிமாறவும்.

Tips from other cooks

7 notes
  • M

    Manimaran MasilamaniJune 2022

    Notice water level . Easy recipe

    A cook's photo of பஞ்சாபி ராஜ்மா மசாலா
  • M

    MeezaFebruary 2022

    you can also add a little butter while boiling the rajma...

  • K

    Kirthana JeyachandranFebruary 2025

    yummyy!!!!

    A cook's photo of பஞ்சாபி ராஜ்மா மசாலா
  • R

    Reuben RejiApril 2024

    Add some butter to emulsify the gravy!

    A cook's photo of பஞ்சாபி ராஜ்மா மசாலா
  • C

    A Cookd cookSeptember 2023

    it came out well

    A cook's photo of பஞ்சாபி ராஜ்மா மசாலா
  • P

    Preethi BaluMay 2022

    It goes well with chappati ❤

    A cook's photo of பஞ்சாபி ராஜ்மா மசாலா
  • Y

    yojithaDecember 2021

    tasty

    A cook's photo of பஞ்சாபி ராஜ்மா மசாலா

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000