ராஜ்மா டிக்கி
Also known as Kidney beans cutlet · Veg · Dry sides, Snacks & Starters
You’ll need: Pressure Cooker
Good for: Lunchbox, Party, Rainy Day
Cook along
6 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Rajma tikki, or kidney bean cutlets, of rajma, potato and peanuts with amchur and black salt, pan-fried. Mild, makes 5, 25 minutes, step-by-step video.
Low calorie
Ingredients
14 itemsராஜ்மா, வேகவைத்தது½ cup
நிலக்கடலை2 tbsp
சூரியகாந்தி எண்ணெய்4 tbsp
பச்சை மிளகாய், பொடியாக நறுக்கியது2
கொத்தமல்லி, பொடியாக நறுக்கியது2 tbsp
வெங்காயம், பொடியாக நறுக்கியது¼ cup
ஆம்சூர் பவுடர்1 tsp
வெள்ளை மிளகுத் தூள்1 tsp
உப்பு1 tsp
கருப்பு உப்பு½ tsp
பிரெட் கிரம்ப்ஸ்¼ cup
கடலை மாவு¼ cup
உருளைக்கிழங்கு, வேகவைத்தது1
மிளகாய்த் தூள்½ tsp
Contains: groundnut, wheat.
Nutrition
One serving, and the whole batch of 5. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 5 |
|---|---|---|
| Energy | 274kcal | 1370kcal |
| Protein | 8.7g | 44g |
| Carbohydrate | 26g | 130g |
| Fat | 16g | 78g |
| Fibre | 7.5g | 38g |
| Sugar | 2.3g | 12g |
Cookd masalas for rajma
Method
- 1
வாணலியில் நிலக்கடலையைப் பொன்னிறமாகும் வரை எண்ணெய் இல்லாமல் வறுத்து தனியாக வைக்கவும்.
நிலக்கடலை
- 2
அதே வாணலியில் எண்ணெய், வெங்காயம் சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும். பச்சை மிளகாய் சேர்த்து மிதமான தீயில் 5 நிமிடம் வதக்கவும். கடலை மாவு சேர்த்து மிதமான தீயில் இன்னும் 3-4 நிமிடங்கள் ஒன்றாக வேக விடவும்.
சூரியகாந்தி எண்ணெய்பச்சை மிளகாய்வெங்காயம்கடலை மாவு
- 3
ராஜ்மா, மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து, எல்லாம் ஒன்றாகச் சேரும் வரை மசிக்கவும்.
ராஜ்மாஉருளைக்கிழங்கு
- 4
மிளகாய்த் தூள், ஆம்சூர் பொடி, வெள்ளை மிளகுத் தூள், உப்பு ஆகிய எல்லா மசாலாக்களையும் சேர்க்கவும். ஒன்றாகச் சேரும் வரை நன்றாகக் கலக்கவும்.
ஆம்சூர் பவுடர்வெள்ளை மிளகுத் தூள்உப்புமிளகாய்த் தூள்
- 5
நிலக்கடலை, கொத்தமல்லி சேர்த்து நன்றாகக் கலந்து அடுப்பிலிருந்து இறக்கவும். கருப்பு உப்பு, பிரெட் கிரம்ப்ஸ் சேர்த்து ஒன்றாகச் சேரும் வரை கலக்கவும். பிரித்து 3 இன்ச் வட்டங்களாகத் தட்டவும்.
கொத்தமல்லிகருப்பு உப்புபிரெட் கிரம்ப்ஸ்
- 6
வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, டிக்கிகளை இரு பக்கமும் பொன்னிறமாகும் வரை 2-3 நிமிடங்கள் வறுக்கவும்.
சூரியகாந்தி எண்ணெய்
Tips from other cooks
Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.
More like this
தால் மக்கனி
90 mins374 cal
medium · Pressure Cooked · Low calorie
வெஜ் பீன்ஸ் கார்ன் புரிட்டோஸ்
60 mins327 cal
mild · Pan-Fried · Low calorie
ஸ்பைசி மெக்சிகன் சாலட்
10 mins314 cal
medium · No Cooking · High fibre
ராஜ்மா மசாலா (ஆனியன் டொமேட்டோ)
35 mins329 cal
mild · Sautéd · Low calorie
தேசி நாச்சோஸ்
35 mins129 cal
mild · Pressure Cooked · Low calorie


