ரவா லட்டுCook

ரவா லட்டு

Also known as Semolina Laddoo · Veg · Sweets & Desserts

Sweets & DessertsJain

Total25 min
Prep15 min
Cook10 min
Serves6
Per serving336 cal
Spicenot spicy
ரவா லட்டு

Cook along

6 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Rava laddoo of roasted semolina, powdered sugar and cardamom bound with hot ghee, with cashews and raisins. Makes 6 servings in 25 minutes, with video.

Ingredients

7 items
Cooking for6 servings
  • ரவைரவை1 cup
  • ஏலக்காய்த் தூள்ஏலக்காய்த் தூள்¼ tsp
  • நெய்நெய்¼ cup
  • பொடித்த சர்க்கரைபொடித்த சர்க்கரை1 cup
  • நெய்நெய்1 tbsp
  • முந்திரிமுந்திரி, பெரிதாக நறுக்கியது¼ cup
  • திராட்சைதிராட்சை2 tbsp

Contains: milk, cashew or other tree nuts, wheat.

Nutrition

One serving, and the whole batch of 6. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 6
Energy336kcal2016kcal
Protein5g30g
Carbohydrate44g264g
Fat16g96g
Fibre1.5g9g
Sugar20g121g

Cookd masalas for rava

Method

  1. 1

    ரவையை மிக்ஸியில் விட்டு விட்டு அரைத்து நைசாக்கவும்.

    ரவை

  2. 2

    ஒரு டேபிள்ஸ்பூன் நெய்யில் முந்திரி, திராட்சையை லேசாக வறுத்து எடுக்கவும்.

    நெய்முந்திரிதிராட்சை

  3. 3

    அதே வாணலியில் ரவையை வாசனை வரும் வரை லேசாக வறுக்கவும், ஆனால் நிறம் மாறக் கூடாது.

  4. 4

    ஒரு கிண்ணத்தில் ரவை, முந்திரியுடன், நெய் தவிர மற்ற பொருட்களையும் சேர்க்கவும்.

    ஏலக்காய்த் தூள்பொடித்த சர்க்கரை

  5. 5

    மீதமுள்ள நெய்யைச் சூடாக்கிக் கலவையின் மேல் ஊற்றவும். நன்றாகக் கலக்கவும்.

    நெய்

  6. 6

    கலவை சூடாக இருக்கும்போதே, மெதுவாக அழுத்தி எலுமிச்சை அளவு லட்டுகளாகப் பிடிக்கவும்.

Tips from other cooks

2 notes
  • G

    GowriAugust 2025

    easy and quick method

    A cook's photo of ரவா லட்டு
  • M

    Meghana AAugust 2025

    Ghee wasn't enough for binding so added a bit of hot milk for binding

    A cook's photo of ரவா லட்டு

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000