மாங்காய் மீன் குழம்புCook

மாங்காய் மீன் குழம்பு

Also known as Maanga Meen Kuzhambu, Mango Fish Curry, Green Mango Fish Curry, Sardine Fish Curry, Mathi Meen Kuzhambu · Non-veg · Curries & Gravies, Kuzhambu, Sambar & Rasam

Curries & GraviesKuzhambu, Sambar & RasamHigh proteinGluten-freeDairy-free

Total35 min
Prep15 min
Cook20 min
Serves4
Per serving455 cal
Spicemedium
மாங்காய் மீன் குழம்பு

Cook along

8 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Kerala raw mango fish curry, or mathi meen kuzhambu: sardines and raw mango in ground masala and coconut paste. Medium-spicy, serves 4, 35 minutes, video.

High protein

Ingredients

18 items
Cooking for4 servings
  • பூண்டுபூண்டு8 cloves
  • மஞ்சள் தூள்மஞ்சள் தூள்1 tsp
  • மிளகாய்த் தூள்மிளகாய்த் தூள்2 tbsp
  • வெங்காயம்வெங்காயம், மெல்லியதாக நறுக்கியது1
  • கறிவேப்பிலைகறிவேப்பிலை25
  • தண்ணீர்தண்ணீர்4 cup
  • வெந்தயம்வெந்தயம்0.50 tsp
  • இஞ்சிஇஞ்சி1.50 inch
  • மல்லித் தூள்மல்லித் தூள்1 tbsp
  • பச்சை மிளகாய்பச்சை மிளகாய், கீறியது5
  • உப்புஉப்பு2.50 tsp
  • மாங்காய்மாங்காய், வில்லைகளாக நறுக்கியது1
  • மத்தி மீன்மத்தி மீன்500 grams
  • தேங்காய் எண்ணெய்தேங்காய் எண்ணெய்3 tbsp
  • கடுகுகடுகு0.50 tsp
  • காய்ந்த மிளகாய்காய்ந்த மிளகாய்1
  • சின்ன வெங்காயம்சின்ன வெங்காயம்8
  • துருவிய தேங்காய்துருவிய தேங்காய்1 cup

Contains: fish.

Nutrition

One serving, and the whole batch of 4. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 4
Energy455kcal1820kcal
Protein28g114g
Carbohydrate21g83g
Fat30g120g
Fibre6.3g25g
Sugar6.3g25g

Cookd masalas for raw mango

Method

  1. 1

    உரலில் வெந்தயத்தைப் பொடிக்கவும். தாளிப்புக்காக இதைத் தனியாக எடுத்து வைக்கவும்.

    வெந்தயம்

  2. 2

    மசாலா விழுதுக்குக் கொடுக்கப்பட்ட எல்லாப் பொருட்களையும் அரைத்து தனியாக எடுத்து வைக்கவும்.

    பூண்டுமஞ்சள் தூள்மிளகாய்த் தூள்இஞ்சிமல்லித் தூள்தண்ணீர்

  3. 3

    துருவிய தேங்காயைத் தண்ணீருடன் அரைத்து தேங்காய் விழுது தயார் செய்யவும். இதைத் தனியாக எடுத்து வைக்கவும்.

    தண்ணீர்துருவிய தேங்காய்

  4. 4

    கடாய் அல்லது பாத்திரத்தில் மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, அரைத்த மசாலா விழுது, உப்பு, தண்ணீர் சேர்க்கவும்.

    வெங்காயம்கறிவேப்பிலைதண்ணீர்பச்சை மிளகாய்உப்பு

  5. 5

    இந்தப் பாத்திரம் அல்லது கடாயை அடுப்பில் வைத்துக் கொதிக்க விடவும். மாங்காய் சேர்த்து 5 நிமிடம் வேக விடவும்.

    மாங்காய்

  6. 6

    மாங்காய் வெந்ததும் தேங்காய் விழுது சேர்த்து 5 நிமிடம் குறைந்த தீயில் கொதிக்க விடவும்.

  7. 7

    குழம்பு தேவையான பதத்துக்கு வந்ததும், மத்தி மீன் துண்டுகளைச் சேர்க்கவும். 3 நிமிடம் வேக விட்டு, பாத்திரத்தை அடுப்பிலிருந்து இறக்கவும்.

    மத்தி மீன்

  8. 8

    தாளிப்புக் கரண்டியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, கடுகு சேர்க்கவும். கடுகு வெடித்ததும் காய்ந்த மிளகாய், சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்க்கவும். வெந்தயத் தூள் தூவி, தாளிப்பைத் தயாரான குழம்பில் ஊற்றவும். மெதுவாகக் கலந்து, சூடான சாதத்துடன் சூடாகப் பரிமாறவும்.

    தேங்காய் எண்ணெய்கடுகுகாய்ந்த மிளகாய்சின்ன வெங்காயம்கறிவேப்பிலை

Tips from other cooks

2 notes
  • C

    A Cookd cookMay 2023

    🤤

    A cook's photo of மாங்காய் மீன் குழம்பு
  • Dikshitha

    DikshithaFebruary 2026

    Awesome recipe as always.❤️

    A cook's photo of மாங்காய் மீன் குழம்பு

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000