சல்லி முர்க்
Also known as Parsi Chicken Curry, Jardaloo Salli Murgh · Non-veg · Curries & Gravies, Dry sides
Good for: Party
Cook along
7 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Parsi salli murgh: chicken simmered with apricots in onion and tomato gravy, topped with potato straws. Medium-spicy, serves 6, 75 minutes, with video.
High protein
Ingredients
19 itemsசூரியகாந்தி எண்ணெய்For Deep Frying
உப்பு1 pinch
சூரியகாந்தி எண்ணெய்2 tbsp
நெய்2 tbsp
வெங்காயம், பொடியாக நறுக்கியது3
இஞ்சி பூண்டு விழுது1 tbsp
பச்சை மிளகாய், பொடியாக நறுக்கியது2
தக்காளி, அரைத்த விழுது3
மிளகாய்த் தூள்2 tsp
மஞ்சள் தூள்0.50 tsp
உப்பு1.25 tsp
சர்க்கரை0.50 tsp
தண்ணீர்1.50 cup
கரம் மசாலா தூள்0.50 tsp
சீரகம்1 tsp
கொத்தமல்லி, பொடியாக நறுக்கியது2 tbsp
கறி கோழி1 kg
உருளைக்கிழங்கு2
ஆப்ரிகாட், இரண்டாக நறுக்கியது6
Contains: milk.
Nutrition
One serving, and the whole batch of 6. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 6 |
|---|---|---|
| Energy | 408kcal | 2448kcal |
| Protein | 36g | 218g |
| Carbohydrate | 15g | 91g |
| Fat | 23g | 136g |
| Fibre | 2.7g | 16g |
| Sugar | 4.2g | 25g |
Cookd masalas for chicken curry cut
Method
- 1
உருளைக்கிழங்கை மெல்லிய குச்சிகளாக நறுக்கி, ஒரு துணியில் பரப்பி ஈரம் போக உலர்த்தி, சூடான எண்ணெயில் பொன்னிறமாகும் வரை வறுக்கவும். பொரித்த உருளைக்கிழங்கு குச்சிகளில் உப்பு தூவவும்.
சூரியகாந்தி எண்ணெய்உப்புஉருளைக்கிழங்கு
- 2
கிரேவிக்கு, கடாயில் எண்ணெய், நெய் சேர்த்து சூடாக்கி வெங்காயத்தைச் சேர்க்கவும். பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
சூரியகாந்தி எண்ணெய்நெய்வெங்காயம்
- 3
இஞ்சி பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்க்கவும்.
இஞ்சி பூண்டு விழுதுபச்சை மிளகாய்
- 4
3 புதிய தக்காளியை அரைத்த விழுதைச் சேர்த்து, கெட்டியாகும் வரை வேக விடவும்.
தக்காளி
- 5
மிளகாய்த் தூள், உப்பு, மஞ்சள் தூள், தண்ணீர் சேர்க்கவும்.
மிளகாய்த் தூள்மஞ்சள் தூள்உப்புசர்க்கரை
- 6
கோழி, ஆப்ரிகாட் சேர்த்து, மூடி போட்டு, கோழி மென்மையாக வேகும் வரை 20 நிமிடம் குறைந்த தீயில் கொதிக்க விடவும். கடைசியாக உருளைக்கிழங்கு குச்சிகள், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, சீரகத் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து முடிக்கவும்.
தண்ணீர்கரம் மசாலா தூள்சீரகம்கொத்தமல்லிகறி கோழிஆப்ரிகாட்
- 7
பொரித்த உருளைக்கிழங்கு சல்லி/குச்சிகள் தூவி அலங்கரிக்கவும்.
Tips from other cooks
Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.
More like this
கோழி உருளைக் குழம்பு
60 mins545 cal
medium · Simmered · High protein
கோவா ரோஸ் ஆம்லெட்
55 mins501 cal
medium · Simmered · Low sugar
கொத்தமல்லி சிக்கன் கறி
50 mins540 cal
mild · Sautéd · High protein
சிக்கன் தொக்கு
40 mins726 cal
medium · Sautéd · High protein
லேஸி சிக்கன் ரோஸ்ட்
25 mins301 cal
medium · Sautéd · High protein


