சுத்துக் கொழுப்புCook

சுத்துக் கொழுப்பு

Also known as Mutton Fat Curry · Non-veg · Curries & Gravies, Kuzhambu, Sambar & Rasam

Curries & GraviesKuzhambu, Sambar & RasamGluten-freeDairy-free

Total55 min
Prep10 min
Cook45 min
Serves3
Per serving1298 cal
Spicemild
சுத்துக் கொழுப்பு

Cook along

6 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Suthu koluppu is a mutton fat curry with shallots, green chilli and whole spices, finished with ground pepper. Mild, serves 3, about 55 minutes, with video.

Ingredients

18 items
Cooking for3 servings
  • மிளகுமிளகு1 tsp
  • சீரகம்சீரகம்1 tsp
  • சோம்புசோம்பு1 tsp
  • கிராம்புகிராம்பு4
  • மட்டன் கொழுப்புமட்டன் கொழுப்பு500 grams
  • சூரியகாந்தி எண்ணெய்சூரியகாந்தி எண்ணெய்2 tbsp
  • ஏலக்காய்ஏலக்காய்4
  • காஷ்மீரி மிளகாய்த் தூள்காஷ்மீரி மிளகாய்த் தூள்2 tsp
  • மஞ்சள் தூள்மஞ்சள் தூள்½ tsp
  • உப்புஉப்பு1.5 tsp
  • தண்ணீர்தண்ணீர்2 cup
  • பட்டைபட்டை1 inch
  • கொத்தமல்லிகொத்தமல்லி2 tbsp
  • கறிவேப்பிலைகறிவேப்பிலை2 sprigs
  • பச்சை மிளகாய்பச்சை மிளகாய்2
  • சின்ன வெங்காயம்சின்ன வெங்காயம், வில்லைகளாக நறுக்கியது1 cup
  • இஞ்சி பூண்டு விழுதுஇஞ்சி பூண்டு விழுது2 tbsp
  • கரம் மசாலா தூள்கரம் மசாலா தூள்1.5 tbsp

Nutrition

One serving, and the whole batch of 3. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 3
Energy1298kcal3894kcal
Protein15g44g
Carbohydrate20g61g
Fat129g386g
Fibre6.2g19g
Sugar4.8g14g

Method

  1. 1

    மிளகு, சீரகத்தை மிக்ஸி ஜாரில் போட்டு நைசான பொடியாக அரைக்கவும்.

    மிளகுசீரகம்

  2. 2

    கடாயில் எண்ணெய், சீரகம், கிராம்பு, ஏலக்காய், பட்டை, கறிவேப்பிலை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.

    சோம்புகிராம்புசூரியகாந்தி எண்ணெய்ஏலக்காய்பட்டைகறிவேப்பிலை

  3. 3

    இப்போது சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து 3 நிமிடம் வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.

    பச்சை மிளகாய்சின்ன வெங்காயம்இஞ்சி பூண்டு விழுது

  4. 4

    காஷ்மீரி மிளகாய்த் தூள், கரம் மசாலா தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

    காஷ்மீரி மிளகாய்த் தூள்மஞ்சள் தூள்உப்புகரம் மசாலா தூள்

  5. 5

    மட்டன் கொழுப்பைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். தண்ணீர் சேர்த்து, மூடி 15 நிமிடம் வேக விடவும்.

    மட்டன் கொழுப்புதண்ணீர்

  6. 6

    அரைத்த பொடியைச் சேர்க்கவும். கொத்தமல்லி சேர்த்து, சூடாக இருக்கும்போதே பரிமாறவும்.

    கொத்தமல்லி

Tips from other cooks

1 note
  • B

    bhuvanaNovember 2024

    what is the ginger:garlic ratio 1:1 . and is this the lamb intestine (தோஞ்சில்). I will try and upload.

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000