ஸ்வீட் அண்ட் ஸ்பைசி கிளேஸ்டு ஸ்டிக்கி சிக்கன்Cook

ஸ்வீட் அண்ட் ஸ்பைசி கிளேஸ்டு ஸ்டிக்கி சிக்கன்

Non-veg · Snacks & Starters, Sweets & Desserts

Snacks & StartersSweets & DessertsHigh proteinDairy-free

Total25 min
Prep10 min
Cook15 min
Serves2
Per serving621 cal
Spicemild

Good for: Party

ஸ்வீட் அண்ட் ஸ்பைசி கிளேஸ்டு ஸ்டிக்கி சிக்கன்

Cook along

5 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Sweet and spicy sticky chicken: seared boneless thighs in a glaze of honey, brown sugar, soy, lemon and chilli flakes. Mild, serves 2, 25 minutes, video.

High protein

Ingredients

14 items
Cooking for2 servings
  • தேன்தேன்2 tbsp
  • பிரவுன் சுகர்பிரவுன் சுகர்1 tbsp
  • சோயா சாஸ்சோயா சாஸ்1 tbsp
  • போன்லெஸ் சிக்கன் தொடைபோன்லெஸ் சிக்கன் தொடை500 grams
  • உப்புஉப்பு1 tsp
  • மிளகுத் தூள்மிளகுத் தூள்½ tsp
  • அஜினோமோட்டோஅஜினோமோட்டோ¼ tsp
  • சோள மாவுசோள மாவு1 tbsp
  • நல்லெண்ணெய்நல்லெண்ணெய்3 tbsp
  • பூண்டுபூண்டு, பொடியாக நறுக்கியது4 cloves
  • இஞ்சிஇஞ்சி, பொடியாக நறுக்கியது1 inch
  • மிளகாய் துகள்மிளகாய் துகள்2 tsp
  • தண்ணீர்தண்ணீர்¼ cup
  • எலுமிச்சைச் சாறுஎலுமிச்சைச் சாறு30 ml

Contains: wheat, soya, sesame.

Nutrition

One serving, and the whole batch of 2. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 2
Energy621kcal1242kcal
Protein51g102g
Carbohydrate26g53g
Fat34g68g
Fibre1.2g2.4g
Sugar18g36g

Cookd masalas for boneless chicken thighs

Method

  1. 1

    கோழியைக் கழுவி வடிகட்டவும். உப்பு, மிளகுத் தூள் சேர்த்து ஊற வைக்கவும்.

    போன்லெஸ் சிக்கன் தொடைஉப்புமிளகுத் தூள்அஜினோமோட்டோசோள மாவு

  2. 2

    ஸ்கில்லெட் அல்லது வாணலியைச் சூடாக்கி எண்ணெய் சேர்க்கவும். கோழியை இருபுறமும் பொன்னிறமாகும் வரை வறுத்து ஒரு தட்டுக்கு மாற்றவும்.

    நல்லெண்ணெய்

  3. 3

    அதே வாணலியில் எண்ணெய் சேர்த்து இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.

    பூண்டுஇஞ்சி

  4. 4

    பிரவுன் சுகர், சோயா சாஸ், தேன், சில்லி ஃப்ளேக்ஸ், எலுமிச்சைச் சாறு, தண்ணீர் சேர்க்கவும். நன்றாகக் கலந்து கொதிக்க விட்டு, கெட்டியாகவும் பிசுபிசுப்பாகவும் ஆகும் வரை வேக விடவும்.

    தேன்பிரவுன் சுகர்சோயா சாஸ்மிளகாய் துகள்தண்ணீர்எலுமிச்சைச் சாறு

  5. 5

    கோழியை சாஸில் சேர்க்கவும். இருபுறமும் சாஸ் சமமாகப் படும்படி பிரட்டவும். நறுக்கிய வெங்காயத் தாள், எள் தூவி அலங்கரிக்கவும். சூடாகப் பரிமாறவும்.

Tips from other cooks

2 notes
  • S

    satishkumarSeptember 2022

    my family all most finished it and here are the left over for me. I loved the sweet over spicy that was great feeling i had. i think everyone would be not believing in their self that they made this chicken 🍗🐔🍯 my family gave me 5 stars ✨ but i made the chicken with my own style i fryd chicken with chicken 65 masala marinating for 2-3 hrs and deep frying it and after that I used ur style of ginger garlic honey etc and tadda ✨

    A cook's photo of ஸ்வீட் அண்ட் ஸ்பைசி கிளேஸ்டு ஸ்டிக்கி சிக்கன்
  • A

    Anitha IlayarajaJune 2025

    after adding some soya sauce add some chill powder 4 tsp

    A cook's photo of ஸ்வீட் அண்ட் ஸ்பைசி கிளேஸ்டு ஸ்டிக்கி சிக்கன்

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000