கிரீக் சிக்கன் லெமன் சூப்
Non-veg · Soups & Salads
Good for: Rainy Day
Cook along
4 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Greek chicken and lemon soup: thyme chicken stock thickened with whisked egg and lemon, with shredded chicken and cream. Serves 4, 35 minutes, with video.
Low calorie
Ingredients
9 itemsஎலுமிச்சைச் சாறு30 ml
போன்லெஸ் சிக்கன் தொடை4
தைம்1 tsp
மிளகுத் தூள்1 tsp
பால் ஏடு½ cup
ட்ரைடு பார்ஸ்லிFor Garnish
தண்ணீர்1 litre
முட்டை2
உப்பு2 tsp
Contains: milk, egg.
Nutrition
One serving, and the whole batch of 4. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 4 |
|---|---|---|
| Energy | 132kcal | 528kcal |
| Protein | 4.1g | 16g |
| Carbohydrate | 2.3g | 9.2g |
| Fat | 12g | 47g |
| Fibre | 0.3g | 1.2g |
| Sugar | 1.3g | 5.2g |
Cookd masalas for boneless chicken thighs
Method
- 1
கோழியைத் தண்ணீரில் வேக வைத்து சிக்கன் ஸ்டாக் தயாரிக்கவும். ஒரு டீஸ்பூன் தைம் சேர்த்து, அதன் சுவை இறங்க விடவும். கொதிக்க விட்டு 10 நிமிடம் வேக விடவும். அடுப்பை அணைக்கவும்.
போன்லெஸ் சிக்கன் தொடைதைம்தண்ணீர்
- 2
கோழியை வெளியே எடுத்து வெட்டவும்/பிய்க்கவும். ஸ்டாக்கையும் கோழியையும் தனியாக வைக்கவும்.
- 3
ஒரு கிண்ணத்தில் முட்டைகளை அடித்துக் கலக்கவும். முட்டைகளை அடித்துக்கொண்டே மெதுவாக எலுமிச்சைச் சாறு சேர்க்கவும். அதே நேரத்தில் அடித்துக்கொண்டே ஒரு கப் சிக்கன் ஸ்டாக் சேர்க்கவும்.
எலுமிச்சைச் சாறுமுட்டை
- 4
கலவையை மீண்டும் சிக்கன் ஸ்டாக்கில் ஊற்றவும். கோழியைச் சேர்க்கவும். சில நிமிடங்கள் குறைந்த தீயில் கொதிக்க விடவும். பால் ஏடு சேர்த்து நன்றாகக் கலக்கவும். உப்பு, மிளகுத் தூள் சேர்க்கவும். சூப் கிண்ணத்துக்கு மாற்றி, நறுக்கிய பார்ஸ்லி தூவி அலங்கரிக்கவும். சூடாகப் பரிமாறவும்.
மிளகுத் தூள்பால் ஏடுட்ரைடு பார்ஸ்லிஉப்பு
Tips from other cooks
Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.
More like this
சிக்கன் நெய் ரோஸ்ட்
40 mins389 cal
medium · Simmered · High protein
சிக்கன் 65
25 mins338 cal
medium · Deep Fried · High protein
வேர்க்கடலை சாட்
20 mins405 cal
mild · Sautéd · Low sugar
சன்னா மசாலா
30 mins340 cal
medium · Simmered · Low calorie
ஹோட்டல் ஸ்டைல் பட்டர் சிக்கன்
45 mins433 cal
mild · Simmered · High protein


