ஸ்வீட் கார்ன் வெஜிடபிள் சூப்Cook

ஸ்வீட் கார்ன் வெஜிடபிள் சூப்

Also known as Easy Sweet Corn Soup, Sweet Corn Soup · Veg · Sweets & Desserts, Soups & Salads

Sweets & DessertsSoups & SaladsGluten-free

Total30 min
Prep10 min
Cook20 min
Serves3
Per serving176 cal
Spicemild

Good for: Rainy Day

ஸ்வீட் கார்ன் வெஜிடபிள் சூப்

Cook along

8 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Sweet corn vegetable soup thickened with blended corn and cornflour, with carrot, beans and peas in garlic butter. Mild, serves 3, 30 minutes, video.

Low calorie

Ingredients

14 items
Cooking for3 servings
  • ஸ்வீட் கார்ன்ஸ்வீட் கார்ன்1.75 cup
  • தண்ணீர்தண்ணீர்4.25 cup
  • பூண்டுபூண்டு, பொடியாக நறுக்கியது2 cloves
  • வெங்காயத் தாள் வெள்ளைப் பகுதிவெங்காயத் தாள் வெள்ளைப் பகுதி3 tbsp
  • பட்டாணிபட்டாணி¼ cup
  • உப்புஉப்பு1.5 tsp
  • சோள மாவுசோள மாவு2 tsp
  • மிளகுத் தூள்மிளகுத் தூள்¼ tsp
  • வெண்ணெய்வெண்ணெய்2 tbsp
  • கேரட்கேரட், பொடியாக நறுக்கியது1
  • பீன்ஸ்பீன்ஸ், பொடியாக நறுக்கியது5
  • சர்க்கரைசர்க்கரை½ tsp
  • தண்ணீர்தண்ணீர்4 tbsp
  • வெங்காயத் தாள்வெங்காயத் தாள்2 tbsp

Contains: milk.

Nutrition

One serving, and the whole batch of 3. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 3
Energy176kcal528kcal
Protein4.2g13g
Carbohydrate24g71g
Fat8.9g27g
Fibre3.6g11g
Sugar5.7g17g

Cookd masalas for sweet corn kernels

Method

  1. 1

    ½ கப் ஸ்வீட் கார்னுடன் ¼ கப் தண்ணீர் சேர்த்து அரைத்து, தனியாக வைக்கவும்.

    ஸ்வீட் கார்ன்தண்ணீர்

  2. 2

    வாணலியில் வெண்ணெய் சூடாக்கி, பூண்டு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    பூண்டுவெண்ணெய்

  3. 3

    வெங்காயத் தாள் வெள்ளைப் பகுதி, கேரட், பீன்ஸ், பட்டாணி சேர்த்து 3 நிமிடம் வதக்கி, ஸ்வீட் கார்ன் சேர்க்கவும்.

    வெங்காயத் தாள் வெள்ளைப் பகுதிபட்டாணிகேரட்பீன்ஸ்ஸ்வீட் கார்ன்

  4. 4

    4 கப் தண்ணீர் ஊற்றி, எல்லா காய்கறிகளும் வேகும் வரை மிதமான தீயில் 10 நிமிடம் வேக விடவும்.

    தண்ணீர்

  5. 5

    கொதிக்கும் சூப்பில் அரைத்த ஸ்வீட் கார்ன் விழுதைச் சேர்த்து 5 நிமிடம் வேக விடவும்.

  6. 6

    சூப்பில் உப்பு, சர்க்கரை சேர்க்கவும்.

    உப்புசர்க்கரை

  7. 7

    சோள மாவுடன் 2 டேபிள்ஸ்பூன் தண்ணீர் சேர்த்துக் கரைசல் தயாரிக்கவும். சூப்பில் காய்கறிகள் வெந்ததும் இந்தச் சோள மாவுக் கரைசலைச் சேர்க்கவும்.

    சோள மாவுதண்ணீர்

  8. 8

    சூப்பில் மிளகுத் தூள் சேர்க்கவும். வெங்காயத் தாள் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும். சூடாகப் பரிமாறவும்.

    மிளகுத் தூள்வெங்காயத் தாள்

Tips from other cooks

5 notes
  • S

    Sai AdharshDecember 2025

    Good one thanks for the receipe

  • P

    PFebruary 2024

    came out very well - we had to use a little bit more cornflour.

  • C

    A Cookd cookDecember 2023

    Delicious..

  • D

    DDAugust 2023

    super duper awesome

  • C

    A Cookd cookJune 2023

    thanks for the receipe cookd

    A cook's photo of ஸ்வீட் கார்ன் வெஜிடபிள் சூப்

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000