தக்காளி அல்வா
Veg · Sweets & Desserts
Good for: Diwali, Raksha Bandhan
Cook along
5 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Thakkali halwa, a tomato halwa of blanched tomatoes and soaked dates cooked in ghee and sugar, with cashews and raisins. Serves 2, 35 minutes, with video.
Ingredients
10 itemsதண்ணீர்as needed
தக்காளி400 grams
வெதுவெதுப்பான தண்ணீர்as needed
பேரிச்சம்பழம்50 grams
நெய்¼ cup
உப்பு1 pinch
சர்க்கரை¼ cup
நெய்1 tbsp
முந்திரி1 tbsp
திராட்சை1 tbsp
Contains: milk, cashew or other tree nuts.
Nutrition
One serving, and the whole batch of 2. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 2 |
|---|---|---|
| Energy | 602kcal | 1204kcal |
| Protein | 3.4g | 6.8g |
| Carbohydrate | 58g | 115g |
| Fat | 42g | 83g |
| Fibre | 4.7g | 9.4g |
| Sugar | 50g | 100g |
Cookd masalas for tomato
Method
- 1
சூடான தண்ணீர் உள்ள பாத்திரத்தில் தக்காளியை 10 நிமிடம் வேக வைக்கவும். பேரிச்சம்பழத்தைச் சூடான தண்ணீரில் 5 நிமிடம் ஊற வைக்கவும். இப்போது தக்காளியின் தோலை உரிக்கவும்.
தண்ணீர்தக்காளிவெதுவெதுப்பான தண்ணீர்பேரிச்சம்பழம்
- 2
அவற்றை பேரிச்சம்பழத்துடன் ஒரு கிண்ணத்தில் சேர்க்கவும். தக்காளியையும் பேரிச்சம்பழத்தையும் ஒன்றாக மசித்து தனியாக எடுத்து வைக்கவும்.
- 3
கடாயில் நெய், முந்திரி, திராட்சை சேர்க்கவும். பொன்னிறமாகும் வரை வறுக்கவும். கடாயிலிருந்து எடுத்து தனியாக வைக்கவும்.
நெய்முந்திரிதிராட்சை
- 4
அதே வாணலியில் மீதமுள்ள நெய்யில், மசித்த தக்காளிக் கலவையைச் சேர்த்து சிறிது நேரம் வேக விடவும். இப்போது சர்க்கரை, சிறிது தண்ணீர் சேர்த்து ஜாம் பதம் வரும் வரை நன்றாகக் கலக்கவும்.
நெய்உப்புசர்க்கரை
- 5
கடைசியாக, வறுத்த முந்திரி, திராட்சையைச் சேர்த்து சூடாகப் பரிமாறவும்.
Tips from other cooks
1 note- M
Monika DeviMay 2026
I followed the same steps and the result was mind blowing and the taste was excellent
More like this
இறால் பிரியாணி
40 mins766 cal
mild · Open Pot · Source of protein
சிக்கன் பெப்பர் சூப்
30 mins109 cal
medium · Simmered · Low calorie
வேர்க்கடலை சாட்
20 mins405 cal
mild · Sautéd · Low sugar
தக்காளி பச்சடி
20 mins249 cal
mild · Simmered · Low calorie
முட்டை தம் பிரியாணி
50 mins941 cal
medium · Open Pot · Source of protein

