டுவைஸ் பேக்டு பொட்டேட்டோCook

டுவைஸ் பேக்டு பொட்டேட்டோ

Also known as Stuffed Baked Potatoes · Veg · Snacks & Starters, Cakes, Cookies & Bakes

Snacks & StartersCakes, Cookies & BakesGluten-free

Total65 min
Prep15 min
Cook50 min
Serves2
Per serving312 cal
Spicemild

You’ll need: Oven, Air Fryer

Good for: Party

டுவைஸ் பேக்டு பொட்டேட்டோ

Cook along

5 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Twice baked potatoes: hollowed potatoes refilled with mash, mozzarella, broccoli and cream, baked again. Mild, vegetarian, serves 2, 65 minutes, with video.

Ingredients

11 items
Cooking for2 servings
  • உருளைக்கிழங்குஉருளைக்கிழங்கு2
  • உப்புஉப்பு1 pinch
  • ஆலிவ் எண்ணெய்ஆலிவ் எண்ணெய்As Needed
  • மொசரெல்லா சீஸ்மொசரெல்லா சீஸ், துருவியது50 grams
  • வெங்காயம்வெங்காயம், நறுக்கியது0.50
  • வெங்காயத் தாள்வெங்காயத் தாள், நறுக்கியது2 tbsp
  • ப்ரோக்கோலிப்ரோக்கோலி, துருவியது0.50 cup
  • உப்புஉப்பு¼ tsp
  • மிளகாய் துகள்மிளகாய் துகள்0.50 tsp
  • மிளகுத் தூள்மிளகுத் தூள்¼ tsp
  • பால் ஏடுபால் ஏடு¼ cup

Contains: milk.

Nutrition

One serving, and the whole batch of 2. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 2
Energy312kcal624kcal
Protein9.3g19g
Carbohydrate24g47g
Fat20g40g
Fibre3.6g7.2g
Sugar3.6g7.2g

Cookd masalas for potato

Method

  1. 1

    உருளைக்கிழங்கின் மேல் ஆலிவ் எண்ணெய், உப்பு தடவி, ஃபோர்க்கால் குத்தவும். 40 நிமிடம் பேக் செய்யவும்.

    உருளைக்கிழங்குஉப்புஆலிவ் எண்ணெய்

  2. 2

    தோலுடன் உருளைக்கிழங்கின் மேல் பகுதியை வெட்டி, உள்ளே உள்ள மென்மையான சதையை எடுத்து ஒரு கிண்ணத்துக்கு மாற்றவும்.

    மொசரெல்லா சீஸ்வெங்காயம்வெங்காயத் தாள்ப்ரோக்கோலிஉப்புமிளகாய் துகள்மிளகுத் தூள்பால் ஏடு

  3. 3

    அதே கிண்ணத்தில் ஸ்டஃபிங்குக்கான எல்லாப் பொருட்களையும் ஒன்றாகக் கலக்கவும்; மேலே தூவ சிறிது சீஸ் எடுத்து வைக்கவும்.

  4. 4

    இந்தக் கலவையைக் குடைந்த உருளைக்கிழங்குகளில் நிரப்பி, மேலே சீஸ், சில்லி ஃப்ளேக்ஸ் தூவவும்.

  5. 5

    மேலும் 10 நிமிடம் பேக் செய்யவும். வெதுவெதுப்பாகப் பரிமாறவும். சுவைத்து மகிழுங்கள்!

Tips from other cooks

1 note
  • J

    Jerina WilmaJanuary 2022

    it was amazing!!!

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000