வெஜ் கிளப் சாண்ட்விச்
Also known as Mix Veg Grilled Sandwich · Veg · Burgers, Sandwiches, Wraps & Pizza
Good for: Lunchbox, Party
Cook along
6 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Veg club sandwich of toasted bread, mayonnaise, lettuce, tomato, cucumber, cheese and grilled peppers and zucchini. Mild, serves 3, 25 minutes, with video.
Ingredients
12 itemsஉப்பு2 pinch
சுக்கினி½
சூரியகாந்தி எண்ணெய்For Greasing
கலர் குடமிளகாய்2
மிளகுத் தூள்2 pinch
பிரெட்9
மயோனைஸ்3 tbsp
லெட்யூஸ்Few Leaves
வெங்காயம்1
தக்காளி1
வெள்ளரிக்காய்0.50
சீஸ் ஸ்லைஸ்6
Contains: milk, egg, wheat, soya.
Nutrition
One serving, and the whole batch of 3. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 3 |
|---|---|---|
| Energy | 426kcal | 1278kcal |
| Protein | 15g | 44g |
| Carbohydrate | 47g | 142g |
| Fat | 20g | 60g |
| Fibre | 3.5g | 11g |
| Sugar | 9.9g | 30g |
Cookd masalas for bread
Method
- 1
குடமிளகாய், சுக்கினியை சிறிது எண்ணெய், ஒரு சிட்டிகை உப்பு, மிளகுத் தூள் சேர்த்து கிரில் செய்யவும்.
சுக்கினிசூரியகாந்தி எண்ணெய்கலர் குடமிளகாய்உப்புமிளகுத் தூள்
- 2
பிரெட் துண்டுகளைப் பொன்னிறமாகி மொறுமொறுப்பாகும் வரை டோஸ்ட் செய்யவும்.
பிரெட்
- 3
சாண்ட்விச் தயாரிக்க, டோஸ்ட் செய்த பிரெட் துண்டுகளில் மயோனைஸ் தடவவும்.
மயோனைஸ்
- 4
லெட்யூஸ், தக்காளி வில்லைகள், வெள்ளரிக்காய், வெங்காய வில்லைகளை வைத்து, ஒரு சீஸ் ஸ்லைஸ் வைக்கவும். ஒரு சிட்டிகை உப்பு, மிளகுத் தூள் தூவவும். கிரில் செய்த குடமிளகாய், சுக்கினியை வைக்கவும்.
லெட்யூஸ்வெங்காயம்தக்காளிவெள்ளரிக்காய்
- 5
சீஸ் ஸ்லைஸ்களை வைக்கவும். உப்பு, மிளகுத் தூள் தூவவும்.
உப்புசீஸ் ஸ்லைஸ்மிளகுத் தூள்
- 6
மேலே மயோனைஸ் தடவிய டோஸ்ட் பிரெட் துண்டால் மூடவும். சாண்ட்விச்சை விரும்பிய வடிவில் வெட்டி, முழு உணவாக்க கெட்சப், உருளைக்கிழங்கு சிப்ஸ்/ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸுடன் பரிமாறவும்.
Tips from other cooks
1 note- S
SusanSeptember 2023
:)
More like this
டீக்கடை பிரெட் ஆம்லெட்
25 mins304 cal
mild · Pan-Fried · Low calorie
முட்டை மசாலா டோஸ்ட்
15 mins274 cal
mild · Pan-Fried · Low calorie
முட்டை இல்லாத ஃப்ரெஞ்சு டோஸ்ட்
10 mins609 cal
not spicy · Pan-Fried · 70% liked
பன்சனெல்லா சாலட்
20 mins217 cal
mild · Baked · Low carb
கிரீமி ஸ்பினாச் அண்ட் கார்ன் டோஸ்டீஸ்
45 mins152 cal
mild · Simmered · Low calorie


