ஆலு புஜியாCook

ஆலு புஜியா

Veg · Snacks & Starters

Snacks & StartersVeganLow carbLow fatDairy-free

Total30 min
Prep15 min
Cook15 min
Serves10
Per serving69 cal
Spicemedium

Good for: Diwali, Party, Rainy Day

ஆலு புஜியா

Cook along

5 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Aloo bhujia: boiled potato kneaded with besan, rice flour, dry mint and mango powder, pressed into hot oil. Medium-spicy, makes 10, 30 minutes, with video.

Low calorie

Ingredients

14 items
Cooking for10 servings
  • உலர்ந்த புதினாத் தூள்உலர்ந்த புதினாத் தூள்¾ tsp
  • மஞ்சள் தூள்மஞ்சள் தூள்¼ tsp
  • மிளகாய்த் தூள்மிளகாய்த் தூள்¾ tsp
  • சீரகத் தூள்சீரகத் தூள்0.50 tsp
  • கரம் மசாலா தூள்கரம் மசாலா தூள்0.50 tsp
  • பெருங்காயம்பெருங்காயம்1 pinch
  • மாங்காய்த் தூள்மாங்காய்த் தூள்¼ tsp
  • சாட் மசாலா தூள்சாட் மசாலா தூள்1 tsp
  • உப்புஉப்பு¾ tsp
  • தண்ணீர்தண்ணீர்As Needed
  • சூரியகாந்தி எண்ணெய்சூரியகாந்தி எண்ணெய்For Greasing
  • உருளைக்கிழங்குஉருளைக்கிழங்கு, வேகவைத்தது2
  • கடலை மாவுகடலை மாவு1 cup
  • அரிசி மாவுஅரிசி மாவு¼ cup

Contains: wheat.

Nutrition

One serving, and the whole batch of 10. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 10
Energy69kcal690kcal
Protein3g30g
Carbohydrate12g120g
Fat1g10g
Fibre1.9g19g
Sugar1.4g14g

Cookd masalas for potato

Method

  1. 1

    வேக வைத்த உருளைக்கிழங்கின் தோலை உரித்து, சிறிய துருவியில் துருவவும்.

    உருளைக்கிழங்கு

  2. 2

    உருளைக்கிழங்குடன் மற்ற எல்லாப் பொருட்களையும் சேர்க்கவும். நன்றாகக் கலந்து மென்மையான மாவாகப் பிசையவும். தேவைப்பட்டால் மட்டும், ஒரு நேரத்தில் சில துளிகள் தண்ணீர் சேர்க்கவும்.

    உலர்ந்த புதினாத் தூள்மஞ்சள் தூள்மிளகாய்த் தூள்சீரகத் தூள்கரம் மசாலா தூள்பெருங்காயம்மாங்காய்த் தூள்சாட் மசாலா தூள்உப்புதண்ணீர்கடலை மாவுஅரிசி மாவு

  3. 3

    இடியாப்ப அச்சு/முறுக்கு அச்சில் சிறிய துளை உள்ள தட்டைப் பொருத்தி, மாவை நிரப்பவும்.

    சூரியகாந்தி எண்ணெய்

  4. 4

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். சூடான எண்ணெயில் புஜியாவைப் பிழியவும். பாதியில் திருப்பிப் போட்டு, பொன்னிறமாகும் வரை பொரிக்கவும். எண்ணெயிலிருந்து எடுக்கவும்.

  5. 5

    ஆறியதும், ஆலு புஜியாவை நசுக்கவும்.

Tips from other cooks

Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000