ஆலு சீஸ் பராத்தா
Veg · Breads
You’ll need: Pressure Cooker
Good for: Lunchbox, Rainy Day
Cook along
4 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Aloo cheese paratha, a North Indian flatbread stuffed with amchur-spiced mashed potato and grated mozzarella. Serves 2, 25 minutes, with step-by-step video.
Ingredients
14 itemsஉப்பு3 tsp
நெய், உருக்கியது1 tbsp
தண்ணீர்½ cup
சீரகத் தூள்1 tsp
ஆம்சூர் பவுடர்1 tsp
வெங்காயம், பொடியாக நறுக்கியது1
பச்சை மிளகாய்1
கொத்தமல்லி, பொடியாக நறுக்கியது2 tbsp
மொசரெல்லா சீஸ், துருவியது100 grams
உருளைக்கிழங்கு4
கோதுமை மாவு1 cup
மிளகாய்த் தூள்1 tsp
தண்ணீர்For Boiling
மைதா½ cup
Contains: milk, wheat.
Nutrition
One serving, and the whole batch of 2. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 2 |
|---|---|---|
| Energy | 787kcal | 1574kcal |
| Protein | 28g | 57g |
| Carbohydrate | 122g | 244g |
| Fat | 21g | 42g |
| Fibre | 15g | 30g |
| Sugar | 5.2g | 10g |
Cookd masalas for potato
Method
- 1
உருளைக்கிழங்கை மிதமான தீயில் 3 விசில் (சுமார் 6 நிமிடம்) வரும் வரை குக்கரில் வேக விடவும்.
உருளைக்கிழங்குதண்ணீர்உப்பு
- 2
கோதுமை மாவு, மைதா, உப்பு, நெய்யை ஒன்றாகச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். நெய் உலர் பொருட்களுடன் நன்றாகச் சேர்ந்ததும், இடைவெளி விட்டு சிறிது சிறிதாகத் தண்ணீர் சேர்க்கவும். மாவு மென்மையாகும் வரை 5-7 நிமிடங்கள் பிசைந்து தனியாக வைக்கவும்.
உப்புநெய்தண்ணீர்கோதுமை மாவுமைதா
- 3
மற்றொரு கிண்ணத்தில் உருளைக்கிழங்கை முழுவதும் மசித்து, மிளகாய்த் தூள், சீரகத் தூள், உப்பு, ஆம்சூர் பொடி ஆகிய மசாலாக்களைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இப்போது நறுக்கிய கொத்தமல்லி, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து நன்றாகக் கலந்து தனியாக வைக்கவும்.
சீரகத் தூள்ஆம்சூர் பவுடர்உப்புவெங்காயம்பச்சை மிளகாய்கொத்தமல்லிமிளகாய்த் தூள்
- 4
சிறிது மாவை 4 இன்ச் அகலத்தில் தடிமனான வட்டமாகத் தேய்க்கவும். உருளைக்கிழங்கு ஸ்டஃபிங் வைத்து, அதன் மேல் துருவிய மொசரெல்லா வைத்து, மாவின் ஓரங்களைச் சேர்த்து ஸ்டஃபிங்கை மூடவும். தட்டையாக்கி சப்பாத்திக் கட்டையால் தேய்க்கவும். தோசைக்கல்லில் இரு பக்கமும் நெய் விட்டு பொன்னிறமாக மொறுமொறுப்பாகும் வரை பராத்தாவைச் சுடவும். மேலே இன்னும் சிறிது துருவிய சீஸ் தூவி சூடாகப் பரிமாறவும்.
மொசரெல்லா சீஸ்
Tips from other cooks
Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.
More like this
ஓவன் இல்லாமல் க்ளூட்டன் ஃப்ரீ பீட்சா
40 mins408 cal
mild · Pan-Fried · Low sugar
பிரெட் பீட்சா கப்ஸ்
18 mins258 cal
mild · Baked · Low calorie
சீஸ் ஸ்டஃப்டு மஷ்ரூம்ஸ்
25 mins602 cal
mild · Deep Fried · Source of protein
சீஸி கார்லிக் பிரெட் பைட்ஸ்
25 mins620 cal
mild · Pan-Fried · Source of protein
ஒன் பாட் கிரீமி மஷ்ரூம் பாஸ்தா
30 mins811 cal
mild · Simmered · Source of protein


