ஆலு மட்டர் பாலக் டிக்கிCook

ஆலு மட்டர் பாலக் டிக்கி

Veg · Dry sides, Snacks & Starters

Dry sidesSnacks & StartersVeganLow carbLow fatDairy-free

Total30 min
Prep15 min
Cook15 min
Serves4
Per serving99 cal
Spicemild

Good for: Party, Rainy Day

ஆலு மட்டர் பாலக் டிக்கி

Cook along

7 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Aloo matar palak tikki of mashed potato, peas, blanched spinach and roasted besan, shallow-fried. A mild North Indian starter for 4, 30 minutes, with video.

Low calorie

Ingredients

13 items
Cooking for4 servings
  • பச்சை மிளகாய்பச்சை மிளகாய், பொடியாக நறுக்கியது1
  • இஞ்சிஇஞ்சி, பொடியாக நறுக்கியது1 inch
  • உப்புஉப்பு1 tsp
  • கரம் மசாலா தூள்கரம் மசாலா தூள்½ tsp
  • சீரகத் தூள்சீரகத் தூள்½ tsp
  • சாட் மசாலா தூள்சாட் மசாலா தூள்½ tsp
  • மல்லித் தூள்மல்லித் தூள்½ tsp
  • ஏலக்காய்த் தூள்ஏலக்காய்த் தூள்¼ tsp
  • உருளைக்கிழங்குஉருளைக்கிழங்கு, இரண்டாக நறுக்கியது2
  • சூரியகாந்தி எண்ணெய்சூரியகாந்தி எண்ணெய்½ tsp
  • பட்டாணிபட்டாணி½ cup
  • பசலைக் கீரைபசலைக் கீரை, பெரிதாக நறுக்கியது1 cup
  • கடலை மாவுகடலை மாவு4 tbsp

Contains: wheat.

Nutrition

One serving, and the whole batch of 4. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 4
Energy99kcal396kcal
Protein4.3g17g
Carbohydrate18g70g
Fat1.5g6g
Fibre3.8g15g
Sugar2.6g10g

Cookd masalas for potato

Method

  1. 1

    உருளைக்கிழங்கு, பட்டாணியை 4 விசில் வரும் வரை வேக வைக்கவும்.

    உருளைக்கிழங்குபட்டாணி

  2. 2

    பசலைக் கீரையைக் கொதிக்கும் தண்ணீரில் லேசாக வேக வைத்து வடிகட்டவும்.

    பசலைக் கீரை

  3. 3

    கடலை மாவைக் குறைந்த தீயில் 3 நிமிடம் வறுக்கவும்.

    கடலை மாவு

  4. 4

    கீரை ஆறியதும் பொடியாக நறுக்கவும்.

  5. 5

    உருளைக்கிழங்கு, கீரை, பட்டாணி சேர்த்து நன்றாக மசிக்கவும். மிளகாய், இஞ்சி, மசாலாத் தூள்கள், கடலை மாவு சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

    பச்சை மிளகாய்இஞ்சிஉப்புகரம் மசாலா தூள்சீரகத் தூள்சாட் மசாலா தூள்மல்லித் தூள்ஏலக்காய்த் தூள்

  6. 6

    கலவை ஒட்டாமல் இருக்கக் கைகளில் எண்ணெய் தடவிக்கொள்ளவும். உருண்டைகளாக உருட்டி லேசாகத் தட்டையாக்கவும்.

  7. 7

    இரு பக்கமும் பொன்னிறமாகும் வரை சிறிது எண்ணெயில் வறுக்கவும்.

    சூரியகாந்தி எண்ணெய்

Tips from other cooks

4 notes
  • C

    A Cookd cookJune 2023

    superb 🍽️

    A cook's photo of ஆலு மட்டர் பாலக் டிக்கி
  • L

    likitha dontaJanuary 2022

    🤌🤌

    A cook's photo of ஆலு மட்டர் பாலக் டிக்கி
  • P

    PFebruary 2024

    superb!

  • M

    Mrudhul nlMarch 2022

    😋

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000