ஆலு பன்னீர் டிக்கி
Also known as Paneer Stuffed Aloo Tikki · Veg · Dry sides, Snacks & Starters
Good for: Party, Rainy Day
Cook along
8 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Aloo paneer tikki: potato and bread patties stuffed with paneer, capsicum, crushed peanut and coconut, deep-fried. Mild, serves 4, 45 minutes, with video.
Ingredients
15 itemsசூரியகாந்தி எண்ணெய்2 tbsp
இஞ்சி பூண்டு விழுது0.50 tbsp
வெங்காயம், பொடியாக நறுக்கியது1
பச்சை மிளகாய், பொடியாக நறுக்கியது1
பச்சை குடமிளகாய், பொடியாக நறுக்கியது0.50 cup
உடைத்த நிலக்கடலை2 tbsp
உப்பு¾ tsp
கரம் மசாலா தூள்0.50 tsp
மிளகாய்த் தூள்0.50 tsp
சூரியகாந்தி எண்ணெய்For Deep Frying
உலர்ந்த தேங்காய்த் துருவல்1 tbsp
பன்னீர், சிறு சதுரங்களாக நறுக்கியது200 grams
உருளைக்கிழங்கு, வேகவைத்தது3
பிரெட்3
சோள மாவு2 tbsp
Contains: milk, groundnut, wheat, soya.
Nutrition
One serving, and the whole batch of 4. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 4 |
|---|---|---|
| Energy | 419kcal | 1676kcal |
| Protein | 14g | 57g |
| Carbohydrate | 32g | 127g |
| Fat | 27g | 106g |
| Fibre | 3.7g | 15g |
| Sugar | 4g | 16g |
Cookd masalas for paneer
Method
- 1
வாணலியில் எண்ணெய் சூடாக்கி, இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
சூரியகாந்தி எண்ணெய்இஞ்சி பூண்டு விழுதுபச்சை மிளகாய்
- 2
வெங்காயம் சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும். குடமிளகாய் சேர்த்து மென்மையாகும் வரை வேக விடவும்.
வெங்காயம்பச்சை குடமிளகாய்
- 3
மசாலாத் தூள்கள், உப்பு, உலர்ந்த தேங்காய்த் துருவல், பொடித்த நிலக்கடலை சேர்க்கவும். நன்றாகக் கலக்கவும்.
உடைத்த நிலக்கடலைஉப்புகரம் மசாலா தூள்மிளகாய்த் தூள்உலர்ந்த தேங்காய்த் துருவல்
- 4
பன்னீர் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
பன்னீர்
- 5
பிரெட்டைத் தண்ணீரில் நனைத்து, தண்ணீரை நன்றாகப் பிழிந்து எடுக்கவும். அதை உருளைக்கிழங்குடன் சேர்த்து உப்பு சேர்க்கவும். மென்மையாகும் வரை மசிக்கவும்.
உப்புஉருளைக்கிழங்குபிரெட்
- 6
மாவு நன்றாகப் பிடிக்க கார்ன்ஃப்ளார் சேர்க்கவும்.
சோள மாவு
- 7
உருளைக்கிழங்கு கலவை உருண்டைகளுக்குள் பன்னீர் கலவையை வைத்து, டிக்கிகளாகத் தட்டவும்.
- 8
மிதமான சூடுள்ள எண்ணெயில் பொன்னிறமாகும் வரை பொரித்தெடுத்து, கெட்சப்புடன் சூடாகப் பரிமாறவும்.
சூரியகாந்தி எண்ணெய்
Tips from other cooks
Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.
More like this
பன்னீர் மக்கனி பாஸ்தா
30 mins558 cal
not spicy · Stir-Fried · Source of protein
டாபா ஸ்டைல் பன்னீர் கறி
50 mins676 cal
medium · Simmered · Source of protein
ஷெஸ்வான் சீஸ் பன்னீர் டிக்கா
45 mins659 cal
medium · Roasted · Low carb
மலாய் கோஃப்தா
45 mins470 cal
medium · Simmered · Source of protein
தவா பன்னீர்
35 mins408 cal
medium · Sautéd · Low sugar


