ஆந்திரா சிக்கன் வறுவல்Cook

ஆந்திரா சிக்கன் வறுவல்

Also known as Andhra Chilli Chicken, Kodi Vepudu · Non-veg · Curries & Gravies, Kuzhambu, Sambar & Rasam

Curries & GraviesKuzhambu, Sambar & RasamDry sidesSnacks & StartersLow carbHigh proteinGluten-freeDairy-free

Total30 min
Prep15 min
Cook15 min
Serves3
Per serving650 cal
Spicehot

Good for: Party

ஆந்திரா சிக்கன் வறுவல்

Cook along

7 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Andhra chicken fry, or kodi vepudu: boneless chicken cooked dry in gingelly oil with onion and chilli. Spicy, serves 3, 30 minutes, step-by-step video.

High protein

Ingredients

14 items
Cooking for3 servings
  • மஞ்சள் தூள்மஞ்சள் தூள்1 pinch
  • பச்சை மிளகாய்பச்சை மிளகாய்3
  • தண்ணீர்தண்ணீர்As Needed
  • கறிவேப்பிலைகறிவேப்பிலை15
  • கொத்தமல்லிகொத்தமல்லி1 tbsp
  • போன்லெஸ் சிக்கன் துண்டுகள்போன்லெஸ் சிக்கன் துண்டுகள்500 grams
  • உப்புஉப்புAs Needed
  • நல்லெண்ணெய்நல்லெண்ணெய்0.50 cup
  • வெங்காயம்வெங்காயம்3
  • இஞ்சி பூண்டு விழுதுஇஞ்சி பூண்டு விழுது1.50 tbsp
  • காஷ்மீரி மிளகாய்த் தூள்காஷ்மீரி மிளகாய்த் தூள்2 tbsp
  • உப்புஉப்புTo Taste
  • தண்ணீர்தண்ணீர்0.50 cup
  • எலுமிச்சைச் சாறுஎலுமிச்சைச் சாறு1.50 tbsp

Contains: sesame.

Nutrition

One serving, and the whole batch of 3. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 3
Energy650kcal1950kcal
Protein40g119g
Carbohydrate16g48g
Fat47g140g
Fibre3.5g11g
Sugar5.1g15g

Cookd masalas for chicken boneless cubes

Method

  1. 1

    கோழியை சிறிது உப்பு, மஞ்சள் தூள், தண்ணீர் சேர்த்துக் கழுவவும்.

    மஞ்சள் தூள்தண்ணீர்போன்லெஸ் சிக்கன் துண்டுகள்உப்பு

  2. 2

    வாணலியைச் சூடாக்கி, நல்லெண்ணெய் ஊற்றி, மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.

    நல்லெண்ணெய்வெங்காயம்

  3. 3

    இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    இஞ்சி பூண்டு விழுது

  4. 4

    கழுவிய கோழியைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.

  5. 5

    காஷ்மீரி மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து மேலும் 2 நிமிடம் வேக விடவும்.

    காஷ்மீரி மிளகாய்த் தூள்உப்பு

  6. 6

    ½ கப் தண்ணீர் சேர்த்து, 5 நிமிடம் அல்லது பெரும்பாலான தண்ணீர் சுண்டும் வரை வேக விடவும்.

    தண்ணீர்

  7. 7

    அடுப்பை அணைத்து, எலுமிச்சைச் சாறு, பெரிதாக நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்க்கவும். ஸ்டார்ட்டராகச் சூடாகப் பரிமாறவும்.

    பச்சை மிளகாய்கறிவேப்பிலைகொத்தமல்லிஎலுமிச்சைச் சாறு

Tips from other cooks

6 notes
  • S

    swathi BaskerFebruary 2022

    came out lovely. yummy and spicy

  • S

    SakinaJanuary 2022

    It tasted really good👍 ... I am gonna cook all your chicken dishes and will post the pic and review soon.

    A cook's photo of ஆந்திரா சிக்கன் வறுவல்
  • F

    FarzouMay 2025

    I add a little bit tomato sauce

    A cook's photo of ஆந்திரா சிக்கன் வறுவல்
  • C

    A Cookd cookSeptember 2024

    loved the recipe. It's the perfect beginners recipe

    A cook's photo of ஆந்திரா சிக்கன் வறுவல்
  • C

    A Cookd cookAugust 2023

    very tasty and easy to prepare

    A cook's photo of ஆந்திரா சிக்கன் வறுவல்
  • C

    A Cookd cookNovember 2021

    the taste was awesome, i live away from my home but this app has helped me a lot kudos to the team!!!

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000