ஆப்பிள் அல்வா
Veg · Sweets & Desserts
Cook along
3 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Apple halwa of smooth apple paste cooked in ghee with sugar, finished with cardamom and fried cashews. Quick, serves 3, 15 minutes, step-by-step video.
Ingredients
5 itemsஆப்பிள்2
நெய்½ cup
முந்திரி10
சர்க்கரை1 cup
ஏலக்காய்த் தூள்½ tsp
Contains: milk, cashew or other tree nuts.
Nutrition
One serving, and the whole batch of 3. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 3 |
|---|---|---|
| Energy | 736kcal | 2208kcal |
| Protein | 1.5g | 4.5g |
| Carbohydrate | 86g | 258g |
| Fat | 45g | 134g |
| Fibre | 2.7g | 8.1g |
| Sugar | 81g | 242g |
Method
- 1
ஆப்பிள்களின் தோலை சீவி, நடுப்பகுதியை நீக்கி, நைசான விழுதாக அரைத்து தனியாக வைக்கவும்.
ஆப்பிள்
- 2
கடாயில் நெய் ஊற்றி முந்திரியைப் பொன்னிறமாக வறுத்து வாணலியிலிருந்து எடுக்கவும். ஆப்பிள் விழுதை ஊற்றி, விழுதிலிருந்து நெய் பிரியும் வரை வேக விடவும். சர்க்கரை சேர்த்து மிதமான தீயில் 3-4 நிமிடங்கள் வேக விடவும்; சர்க்கரை அதிகம் வெந்துவிடாமல் பார்த்துக்கொள்ளவும்.
நெய்முந்திரிசர்க்கரை
- 3
அல்வா கெட்டியானதும், ஏலக்காய்த் தூள், வறுத்த முந்திரி சேர்த்து நன்றாகக் கலந்து, ஆறியதும் பரிமாறவும்.
ஏலக்காய்த் தூள்
Tips from other cooks
1 note- S
Sri HariOctober 2024
I left apple paste for 15 minutes in medium heat but still didn’t leave our ghee. dish didn’t turn out well.