அரவணப் பாயசம்
Also known as Payasam · Veg · Rice dishes, Sweets & Desserts
Good for: Pongal, Tamil New Year, Onam, Party
Cook along
5 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Aravana payasam, a Kerala festive sweet of red matta rice cooked in jaggery with ghee, dry ginger and cardamom. Serves 8, 45 minutes, step-by-step video.
Low calorie
Ingredients
8 itemsதண்ணீர்3 cup
நெய்3 tbsp
தேங்காய், வில்லைகளாக நறுக்கியது½ cup
சுக்குத் தூள்½ tsp
வெல்லம்400 grams
திராட்சை¼ cup
கேரளா மட்டை அரிசி250 grams
ஏலக்காய்த் தூள்1 tsp
Contains: milk.
Nutrition
One serving, and the whole batch of 8. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 8 |
|---|---|---|
| Energy | 389kcal | 3112kcal |
| Protein | 3g | 24g |
| Carbohydrate | 78g | 625g |
| Fat | 8.4g | 67g |
| Fibre | 2.2g | 18g |
| Sugar | 46g | 364g |
Method
- 1
வெல்லத்தைக் கரைத்து ஆற விடவும்.
தண்ணீர்வெல்லம்
- 2
வாணலியில் நெய் விட்டு தேங்காய்த் துண்டுகள், திராட்சையை வறுத்து தனியாக வைக்கவும்.
நெய்தேங்காய்திராட்சை
- 3
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். கழுவிய மட்டை அரிசியைச் சேர்த்து 75% வேகும் வரை வேக விடவும்.
தண்ணீர்கேரளா மட்டை அரிசி
- 4
கரைத்த வெல்லம், நெய், திராட்சை, ஏலக்காய்த் தூள், சுக்குத் தூள் ஆகியவற்றை பாயசத்தில் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
சுக்குத் தூள்ஏலக்காய்த் தூள்
- 5
தேவையான பதத்துக்குக் கெட்டியாகும் வரை விடாமல் கிளறவும். கடைசியாக மேலே நெய் சேர்க்கவும்.
நெய்
Tips from other cooks
Nobody has shared how this one turned out yet. If you cook it, add a photo and a line for the next person.
More like this
முட்டை தம் பிரியாணி
50 mins941 cal
medium · Open Pot · Source of protein
இறால் பிரியாணி
40 mins766 cal
mild · Open Pot · Source of protein
தால் தட்கா
40 mins288 cal
mild · Pressure Cooked · Low calorie
ஹைதராபாதி மட்டன் பிரியாணி
60 mins947 cal
mild · Sautéd · Source of protein
தந்தூரி வெஜ் தம் பிரியாணி
50 mins793 cal
mild · Sautéd