அரிசி பருப்பு சாதம்
Also known as Coimbatore Arisi Paruppu Sadham, Kongunadu Arisi Paruppu Sadham, Gounder Arisi Paruppu Sadham · Veg · Rice dishes, Dal
You’ll need: Pressure Cooker
Good for: Lunchbox
Cook along
8 steps, each one filmed
A short video for every step, so your hands never have to leave the pan.
Arisi paruppu saadham, a Kongu one-pot rice and toor dal meal, pressure-cooked with ground spices. Mild, serves 2, 30 minutes plus soaking, with video.
100% would make this again48 cooks
Ingredients
21 itemsதண்ணீர்As Needed
மல்லி2 tsp
சீரகம்1 tsp
மிளகு¼ tsp
சோம்பு¼ tsp
பட்டை½ inch
கிராம்பு2
பூண்டு7 cloves
கடலை எண்ணெய்2 tsp
உளுந்து¼ tsp
கடலைப் பருப்பு¼ tsp
சின்ன வெங்காயம்20
காய்ந்த மிளகாய்7
கறிவேப்பிலை10
தக்காளி1
தண்ணீர்5 cup
உப்புTo Taste
மஞ்சள் தூள்¼ tsp
கடுகு¼ tsp
அரிசி2 cup
துவரம் பருப்பு½ cup
Contains: groundnut.
Nutrition
One serving, and the whole batch of 2. Worked out from the ingredients, so treat it as a close guide.
| Nutrient | Per serving | All 2 |
|---|---|---|
| Energy | 1107kcal | 2214kcal |
| Protein | 32g | 63g |
| Carbohydrate | 228g | 456g |
| Fat | 11g | 21g |
| Fibre | 21g | 43g |
| Sugar | 11g | 21g |
Cookd masalas for rice
Method
- 1
அரிசி, துவரம் பருப்பைக் கழுவி 30 நிமிடம் ஊற வைக்கவும்.
தண்ணீர்அரிசிதுவரம் பருப்பு
- 2
அரைக்க என்ற பிரிவில் குறிப்பிட்டுள்ள பொருட்களை அரைத்து தனியாக எடுத்து வைக்கவும்.
மல்லிசீரகம்மிளகுசோம்புபட்டைகிராம்புபூண்டு
- 3
குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, தாளிக்கும் பொருட்களைச் சேர்க்கவும்.
கடலை எண்ணெய்உளுந்துகடலைப் பருப்புகடுகு
- 4
சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்க்கவும்.
சின்ன வெங்காயம்காய்ந்த மிளகாய்கறிவேப்பிலை
- 5
சின்ன வெங்காயம் பொன்னிறமானதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி
- 6
அரைத்த விழுது, தண்ணீர், உப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும்.
தண்ணீர்உப்புமஞ்சள் தூள்
- 7
ஊற வைத்த அரிசி, பருப்பு சேர்க்கவும். பிறகு குக்கரில் 4 விசில் வரும் வரை வேக விடவும்.
- 8
பிரஷர் தானாக இறங்க விடவும். நெய்யுடன் சூடாகப் பரிமாறவும்.
Tips from other cooks
Read every tip →- D
Dhivya VigneshAugust 2025
1 cup means how many grams?
- S
SangeethaOctober 2024
came out well❤️
- N
Nakshatra ARJanuary 2026
mention one cup means how much gram is it?
- C
A Cookd cookJune 2023
tried the arisi paruppu Sadan , my kids loved it! thanks for the recipe
- C
A Cookd cookFebruary 2023
try with coconut oil instead of groundnut and put some raw coconut while cooking try with mango pickle
- S
Senthil KumarFebruary 2026
Cooked a small quantity. It came out well. Family liked it. Interestingly the taste felt good even without adding ghee. Thanks ❤️
- N
Naresh SApril 2025
yummy
- C
A Cookd cookNovember 2024
just awesome. tasty was fantastic.
- C
A Cookd cookOctober 2024
tried the same and it came with good taste😊.
- M
miniJune 2024
superb
More like this
மாங்காய் சாதம்
45 mins354 cal
mild · Pressure Cooked · Low calorie
நீர் உருண்டை
35 mins493 cal
mild · Steamed · Low sugar
மட்டன் போட்டி வறுவல்
45 mins361 cal
medium · Pressure Cooked · High protein
கறிவேப்பிலை சாதம்
30 mins1026 cal
mild · Open Pot · Low sugar
ஜிலேபி
45 mins267 cal
not spicy · Deep Fried · Low calorie


