சின்ன உருளைக்கிழங்கு வறுவல்Cook

சின்ன உருளைக்கிழங்கு வறுவல்

Also known as Baby Potato Fry, Spicy Baby Potato Fry, Chettinad Baby Potato Fry · Veg · Dry sides, Snacks & Starters

Dry sidesSnacks & StartersVeganJainDairy-free

Total30 min
Prep10 min
Cook20 min
Serves5
Per serving142 cal
Spicemild
சின்ன உருளைக்கிழங்கு வறுவல்

Cook along

7 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Chettinad-style baby potato fry: boiled baby potatoes roasted in a ground masala of dals, fennel, pepper and coconut. Mild, serves 5, 30 minutes, with video.

Low calorie

95% would make this again20 cooks

Ingredients

16 items
Cooking for5 servings
  • தண்ணீர்தண்ணீர்4 cup
  • சின்ன உருளைக்கிழங்குசின்ன உருளைக்கிழங்கு500 grams
  • உளுந்துஉளுந்து1.5 tsp
  • கடலைப் பருப்புகடலைப் பருப்பு1 tsp
  • மல்லிமல்லி½ tsp
  • சோம்புசோம்பு¼ tsp
  • சீரகம்சீரகம்¼ tsp
  • வெள்ளை எள்வெள்ளை எள்½ tsp
  • துருவிய தேங்காய்துருவிய தேங்காய்1 tsp
  • சூரியகாந்தி எண்ணெய்சூரியகாந்தி எண்ணெய்1 tbsp
  • கடுகுகடுகு¼ tsp
  • பெருங்காயம்பெருங்காயம்¼ tsp
  • உப்புஉப்புTo Taste
  • மிளகுமிளகு¼ tsp
  • கறிவேப்பிலைகறிவேப்பிலை10
  • காய்ந்த மிளகாய்காய்ந்த மிளகாய்10

Contains: wheat, sesame.

Nutrition

One serving, and the whole batch of 5. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 5
Energy142kcal710kcal
Protein3.7g19g
Carbohydrate23g115g
Fat4.9g25g
Fibre5.6g28g
Sugar1.5g7.5g

Method

  1. 1

    4 கப் தண்ணீரைக் கொதிக்க விடவும்.

    தண்ணீர்சின்ன உருளைக்கிழங்கு

  2. 2

    ஒரு வாணலியில் சின்ன உருளைக்கிழங்கைத் தண்ணீரில் 12 நிமிடம் வேக வைக்கவும்.

  3. 3

    உருளைக்கிழங்கின் தோலை உரித்து தனியாக எடுத்து வைக்கவும்.

  4. 4

    வறுத்து அரைப்பதற்கான எல்லா பொருட்களையும் ஒரு வாணலியில் எண்ணெய் இல்லாமல் வறுக்கவும். இதை மிக்ஸியில் பொடியாக அரைக்கவும்.

    உளுந்துகடலைப் பருப்புமல்லிசோம்புசீரகம்வெள்ளை எள்துருவிய தேங்காய்மிளகுகாய்ந்த மிளகாய்

  5. 5

    மற்றொரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி, கடுகு, உளுந்து, பெருங்காயம், கறிவேப்பிலை சேர்க்கவும்.

    சூரியகாந்தி எண்ணெய்கடுகுஉளுந்துபெருங்காயம்கறிவேப்பிலை

  6. 6

    வேக வைத்த சின்ன உருளைக்கிழங்கைச் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

  7. 7

    அரைத்த மசாலாப் பொடியைச் சேர்த்து, உருளைக்கிழங்கில் மசாலா நன்றாகப் பிடித்து, உருளைக்கிழங்கு நன்றாக வறுபடும் வரை மிதமான தீயில் தொடர்ந்து கிளறி வறுக்கவும். இதற்கு சுமார் 5 நிமிடம் ஆகும்.

    உப்பு

Tips from other cooks

Read every tip →
  • D

    Dhanasekaran RJune 2024

    Tried it in regular potato. came well. Everyone liked it. Thank you for good recipe.

    A cook's photo of சின்ன உருளைக்கிழங்கு வறுவல்
  • M

    MayuriApril 2024

    Loved the recipe!!

    A cook's photo of சின்ன உருளைக்கிழங்கு வறுவல்
  • S

    Shailashree KMarch 2024

    Super Side dish for all variety rice but the best companion for curd rice.

  • R

    RamyaDecember 2023

    😊😇

    A cook's photo of சின்ன உருளைக்கிழங்கு வறுவல்
  • K

    KeertiNovember 2023

    It was sooo amazing 😍🤩 love to have it again and again

  • C

    A Cookd cookNovember 2023

    It was yum!!!

    A cook's photo of சின்ன உருளைக்கிழங்கு வறுவல்
  • C

    A Cookd cookSeptember 2023

    I love this curd rice with potato fry thank for your recipe 🍲🍚🧑‍🍳 .

  • A

    Aswathy vinodAugust 2023

    thank you for this yummy recipe I am a great fan of you people ❤️

    A cook's photo of சின்ன உருளைக்கிழங்கு வறுவல்
  • L

    LathaJuly 2023

    It is very taste and my parents are liked it.

    A cook's photo of சின்ன உருளைக்கிழங்கு வறுவல்
  • J

    JeanneNovember 2021

    Easy recipe for a lunch box! Goes well with lemon rice.. get ready in a jiffy and is a treat for potato lovers!

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000