கிரிஸ்பி கேஜுன் பொட்டேட்டோஸ்Cook

கிரிஸ்பி கேஜுன் பொட்டேட்டோஸ்

Also known as BBQ Nation Style Crispy Potatoes, Barbeque Nation Cajun Potato · Veg · Dry sides, Snacks & Starters

Dry sidesSnacks & StartersGluten-free

Total30 min
Prep10 min
Cook20 min
Serves4
Per serving269 cal
Spicemild

You’ll need: Pressure Cooker

Good for: Party, Rainy Day

கிரிஸ்பி கேஜுன் பொட்டேட்டோஸ்

Cook along

6 steps, each one filmed

A short video for every step, so your hands never have to leave the pan.

Crispy Cajun potatoes: baby potatoes pressure-cooked, smashed, fried twice and tossed in garlic mayonnaise with herbs. Mild, serves 4, 30 minutes, with video.

Low calorie

100% would make this again10 cooks

Ingredients

13 items
Cooking for4 servings
  • உப்புஉப்பு1.5 tsp
  • தண்ணீர்தண்ணீர்1 cup
  • சூரியகாந்தி எண்ணெய்சூரியகாந்தி எண்ணெய்As Needed
  • மிளகுத் தூள்மிளகுத் தூள்¼ tsp
  • ட்ரைடு ஓரிகானோட்ரைடு ஓரிகானோ½ tsp
  • ட்ரைடு பார்ஸ்லிட்ரைடு பார்ஸ்லி½ tsp
  • சோள மாவுசோள மாவு¼ cup
  • மயோனைஸ்மயோனைஸ்½ cup
  • மிளகாய்த் தூள்மிளகாய்த் தூள்½ tsp
  • ட்ரைடு தைம்ட்ரைடு தைம்½ tsp
  • பூண்டுபூண்டு, கொத்தியது1 tsp
  • சின்ன உருளைக்கிழங்குசின்ன உருளைக்கிழங்கு20
  • வெங்காயம்வெங்காயம், பொடியாக நறுக்கியது2 tbsp

Contains: milk, egg.

Nutrition

One serving, and the whole batch of 4. Worked out from the ingredients, so treat it as a close guide.

NutrientPer servingAll 4
Energy269kcal1076kcal
Protein2.3g9.2g
Carbohydrate24g96g
Fat18g73g
Fibre2.5g10g
Sugar1.1g4.4g

Cookd masalas for baby potatoes

Method

  1. 1

    உருளைக்கிழங்கை ஒரு கப் தண்ணீர், ஒரு டீஸ்பூன் உப்புடன் குக்கரில் 2 விசில் வரும் வரை வேக விடவும்.

    உப்புதண்ணீர்சின்ன உருளைக்கிழங்கு

  2. 2

    வடிகட்டி, தோலுடன் அப்படியே நசுக்கவும். கார்ன்ஃப்ளாரில் பிரட்டவும்.

    சோள மாவு

  3. 3

    எண்ணெயில் ஒரு நிமிடம் பொரிக்கவும். எண்ணெயிலிருந்து வடித்தெடுத்து ஒரு நிமிடம் அப்படியே வைக்கவும்.

    சூரியகாந்தி எண்ணெய்

  4. 4

    மொறுமொறுப்பாகிப் பொன்னிறமாகும் வரை மீண்டும் பொரிக்கவும்.

  5. 5

    சாஸுக்கான எல்லாப் பொருட்களையும் ஒரு கிண்ணத்தில் நன்றாக ஒன்று சேரும் வரை கலக்கவும்.

    மிளகுத் தூள்ட்ரைடு ஓரிகானோட்ரைடு பார்ஸ்லிமயோனைஸ்மிளகாய்த் தூள்ட்ரைடு தைம்பூண்டுவெங்காயம்உப்பு

  6. 6

    பொரித்த உருளைக்கிழங்கின் மேல் ஊற்றி, நறுக்கிய கொத்தமல்லி தூவி அலங்கரிக்கவும்.

Tips from other cooks

3 notes
  • S

    Sai AdharshDecember 2025

    Good food

  • M

    Mankali NarendraJanuary 2025

    Cajun ?

  • C

    A Cookd cookJune 2023

    loved it

    A cook's photo of கிரிஸ்பி கேஜுன் பொட்டேட்டோஸ்

Share how it turned out

Add a photo and a line for the next person who cooks it.

0/2000